குரூப் 2 தேர்வுக்கான நடப்பு நிகழ்வின் கேள்வி பதில்களின் தொகுப்பு படியுங்க தேர்வை வெல்லவும்!

குரூப் 2  தேர்வுக்கான நடப்பு நிகழ்வு தொகுப்புக்களின் கேள்வி பதில்களை உங்களுக்காக தொகுத்துள்ளோம். அதனை நன்றாக படிக்கவும். தேர்வை வெல்ல முயிற்சியுடன் பயிற்சியும் வேண்டும். 

போட்டி தேர்வின் முக்கிய மற்றும் அங்காங்கே  தேர்வை சவாலாக்குவது நடப்பு நிகழ்வுகள் இது ஒரு கலை இதனை படிக்க சிறப்பான கண்ணோட்டமும் யுக்தியுடன் படிக்க வேண்டும். 

தேர்வு காலத்தில்  படித்ததை திரும்ப படிப்பதே சாலச்சிறந்தது எக்ஸாமினேசன்  பிரஸர் என்ற அழுதத்தை அதிகம் உங்களை ஆழுமை செய்ய அனுமாதிக்காதீர்கள். 



 

 1)  இந்திய சர்வதேச அறிவியல் விழா 2018 எங்கு  நடைபெற்றது?
விடை லக்னோ  

2. பாகிஸ்தான் எந்த நாட்டின் உதவியுடன் பலுசிஸ்தானில் எண்ணெய் சுத்திரிகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது?
விடை:  சவுதி அரேபியா

3. தெலுங்கு  தினம் கொண்டாடப்படும் நாள் எது?
விடை: ஆகஸ்ட் 29

4. 2வது ராஜீவ் காந்தி  தேசிய சத்பவனா விருது பெற்றவர் யார்?
விடை: கோபால கிருஷ்ண காந்தி 

5. இந்தியா சந்திரயான் 2  தொடங்கவுள்ள நாள?
விடை: ஜனவரி 3, 2019 

6.  இந்தியா மற்றும் ஜப்பானும் இணைந்து ஒருங்கிணைத்து திரிபுராவில் செயல்படுவது எந்து துறையில்?
விடை: மூங்கில் துறை

7.  சாலை கட்டுமானத் துறையில் மேலாண்மை பணிக்கு அரசு செய்துள்ள புதிய மாற்றங்கள்: 
விடை: ஆன்லைனில்  சேவை 

8 . புராஜெக்ட் ஸ்வயம் ஆரம்பிக்கப்பட்டது எந்த துறையில்?
விடை: ஸ்வயம்

9. மூன்றாவது இந்தியா  நேபால் ஒருங்கிணைப்பு கூட்டம் தொடங்கிய இடம்?
விடை: நியூ டெல்லி

10. இளைஞர்களுக்கான திறன் முன்னேற்ற கொடுத்துள்ள முதல்  மாநிலம்?
விடை: சட்டிஷ்கர்

11. முதல் நேபால்- இந்தியா திங்க- டேங்க சம்மிட்  இரு நாடுகளிடையே உறவுகளுக்கிடையே மேம்பட்ட முதல்  கூட்டம்?
விடை:காத்மண்டு

12. ஒன் டிரில்லியன் மதிப்பு கொண்ட முதல் அமெரிக்க கம்பெனி எது 
விடை: ஆப்பிள் 

13.  உலகின் இரண்டாம்  பெரிய பங்கு சந்தை இடம் எது?
விடை: ஜப்பான்

14. இந்திய சுதந்திரத்தினத்திற்காக சிறப்பு பரிசு பெற்ற நாடு எது?
விடை: நேபால்

15. கௌசல் கேந்திரா திட்டன் தொடங்கப்பட்ட நோக்கம் எது?
விடை: கரிம வேளாண்மை போன்ற ஐந்து பணிப்பிரிவுகளில் திறன்கள் மேம்படுத்தும் படிப்புக்களை வழங்கும். 

16.நகரும் முன்னோக்கி நகரும் என்று அலுவலகத்தில் ஒரு வருடம்  புத்தகம் எழுதியது யார்?
விடை: வெங்கையா நாயுடு

17.  நாட்டின் பழங்குடி சுற்றுலா மையம் எங்கு திறந்து வைக்கப்பட்டது?
விடை: சத்திஷ்கர் மாநிலத்தில் 

18. திரிபுரா தலைநகரான அகர்தலாவில் விண்வெளி தொழில்நுட்ப இங்குபேசன் மையத்தை துவங்கியது எது?
விடை:  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ ஆகும். 

19. காசித் கூட்டு ராணுவப் பயிற்சி இந்திய மற்றும் கஜகஸ்தன இராணுவத்திற்கும் இடையே  செப்டம்பர் 10 முதல்  செப்டம்பர் 23 வரை கஜகாஸ்தானில் உள்ள எந்த பகுதியில் நடைபெற்றது?
விடை: ஓடார்

20.  இந்தியாவின் பிம்ஸ்டெக்  ராணுவ கூட்டுப் பயிற்சியிலிருந்து வெளியேறிய நாடு எது?
விடை: நேபாளம்

21.  2018 ஆம் ஆண்டிற்கான பிளாஸ்டிக் மாசு மேலாண்மை மாநாடு  உலக சுற்றுசூழல் தினத்தின் 5 நாள் கொண்டாட்டத்தின்  கருப் பொருள்?
விடை: விஞ்ஞான மாசு மற்றும் மேலாண்மை  பற்றிய பிளாஸ்டிக் மாசு மற்றும் மேலாண்மைக்கான மாநாடு 

22.  தமிழ்நாட்டில் எந்த நகராட்சியில்  சாக்கடை அடைப்புகளை எடுக்க தானியங்கி இயந்திரம் ரோபோ பயன்பாடு கொண்டு வரப்பட்டது?
விடை: கும்பகோணம்

23. ஸ்ரீவில்லிப்புதூரில் எந்த பகுதியினை தேசிய புலிகள் சரணாலயமாக அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது?
விடை:  மேகமலை உள்ளடக்கிய வனப்பகுதிகள் 

24. அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பிஎப், என்ற வருங்கால வைப்பு நிதி  எத்தனை சதவீகிதம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
விடை: 7.6%

25 ஆசியா பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி  எந்த வீரர்  கொடியேந்தி  தலைமை தாங்கிச் சென்றார்?
விடை:   மாரியப்பன் 

26.  உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும்  மத்திய் சின் திட்டம் எது 
விடை: ARIIA  Attal Ranking Institutitution Achievements

27.  தமிழ்நாட்டில் திரைப்பட ஸ்டூடியோ திறந்த வைப்பட்டதின் சிறப்பு என்ன?
விடை:இந்தியாவின் உயரமான திரைப்பட ஸ்டூடியோ

28. தமிழ்நாட்டில்  மிக உயரமான திரைப்பட ஸ்டூடியோ எந்த  இடத்தில் தொடங்கி வைக்கப்பட்டது
விடை: பய்யானூரில் 

29. சுஷ்மா ஸ்வராஜ் ஜெய்ப்பூர் புட் என்ற முகாமை திறந்து வைத்து 10000 மாற்று திறனாளிகளுக்கு  செயற்கை கால் வழங்கிய இடம்?
விடை:  வியட்நாம் 

30.  மஞ்சித் சிங் எந்த விளையாட்டை சேர்ந்தார் அவர்  எந்த விளையாடுப் போட்டியில் தங்க பதக்கம் பெற்றார்?
விடை: 800 மீட்டர் ஓட்டம்

31.  உலகளவில் தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடம்?
விடை 3-வது இடம்

32.   குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களை தடுப்பதற்காக மத்திய அரசு வெளியிட்டுள்ள மொபைல் செயலி? 
விடை- Cyber Trivia

33. அம்ருத் திட்டத்தின்கீழ் சிறப்பாக செயல்படும் மாநிலங்கள் பட்டியலில் முதலிடம்? 
விடை– ஆந்திரா

34.  2017ல் உலக அளவில் அதிக பயணிகளை கையாண்ட விமான நிலையங்கள் பட்டியலில் முதலிடம்? – ஹார்ட் ஸ்பீல்ட் ஜாக்சன் ஏர்போர்ட் விடை– USA (டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம்16வது இடம்)

35. 2018-ம் ஆண்டுக்கான FIFA சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்? 
விடை- லூகா மாட்ரித் குரோஷியா

36.  மாலத்தீவின் 7வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்? 
விடை– முகமது சோலிக்


37.  மாலத்தீவின் 7வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்?
 விடை – முகமது சோலிக்

38.  பேஸ்புக் நிறுவனத்தின் இந்தியாவின் புதிய நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்?
விடை - அஜித் மோகன்

39.   நாட்டின் இரண்டாவது பெரிய மெட்ரோ ரயில் வழித்தடம்? 
விடை- ஹைதரபாத் நகரில் 16 km தொலைவு

40.  4-வது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா (IISF 2018) அக்டோபர் 6 ம் தேதி எங்கு நடைபெற்றது? 
விடை– லக்னோ (உ.பி)

41.  ஐ.நா.வின் அகதிகள் உயர் ஆணையம் வழங்கும் நான்சென் அகதிகள் விருது பெற்றுள்ளவர்?
விடை - Dr.இவான் அடர் அதகா (தென் சூடான்)

42.  ராஷ்ட்ரிய கேல் புரோத் சாஹன் புரஸ்கார் எனும் உயரிய விளையாட்டு மேம்பாடு விருது பெற்றவர்? 
விடை– ஈஷா அவுட்ரீச்

43.  காற்று மாசு கட்டுப்பாட்டு சாதனமான WAYU-ஐ (Wind Augmentation Purifying Unit) அக்டோபர் 15-இல் எங்கு நிறுவப்பட உள்ளது? 
விடை– புதுடெல்லி

44.  செப்டம்பர் 27 - 2018 உலக சுற்றுலா தினத்தின் கருப்பொருள்? 
விடை– சுற்றுலா மற்றும் டிஜிட்டல் மாற்றம்

45.  ஐ.நா.சுற்றுச்சூழல் சாம்பியன் ஆப் தி எர்த் விருது-2018 பெற்றவர்கள்? விடை– பிரதமர் மோடி & இம்மனுவல் மேக்ரோன் (பிரஞ்ச் அதிபர்)


46.  இந்திய இராணுவத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள தனியார் வங்கி? 
விடை– ஐசிஐசிஐ வங்கி

47.  இந்தியாவின் “அஸ்ட்ரா‘ ஏவுகணை” சோதனை நடத்தப்பட்ட இடம்? விடை– பந்திப்பூர் (ஒடிசா)

48.  புழுபோன்ற அமைப்புடைய உலகிலேயே சக்திவாய்ந்த ரோபோவின் பெயர்? 
விடை– மில்லிரோபோ (ஹாங்காங் விஞ்ஞானிகள்)

49. லோக்பால் அமைப்பின் தேடுதல் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்? விடை- நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் (உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி)

50. ஸ்மார்ட் சிட்டி Expo இந்தியா – 2018 சர்வதேச மாநாடு எங்கு நடைபெற்றது? விடை- ஜெய்ப்பூர் (புவனேஸ்வர் சிறந்த ஸ்மார்ட் சிட்டி விருது)

 சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த தேசிய சித்தா தினம் எது? 
விடை– டிசம்பர் 26 (அகத்தியர் பிறந்த நட்சத்திரத்தின்படி)

மேலும் படிக்க:

டிஎன்பிஎஸ்சியின் குரூப் 2 தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளின் வினா-விடை தொகுப்பு!

Post a Comment

0 Comments