டிஎன்பிஎஸ்சி தோட்டக்கலை அதிகாரி, உதவி இயக்குநர் பணியிடத்திற்கு 2018 ஆம் ஆண்டிற்கான பணியிடங்கள் பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பம் பெறலாம்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு தோட்டக்கலை சேவை பிரிவில் மொத்தம் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் 175 ஆகும்.
பணியின் பெயர்
|
தோட்டக்கலை
அதிகாரி, தோட்டக்கலை உதவி இயக்குநர்
|
வயது வரம்பு
|
21 வயது முதல் 30
|
கல்வித் தகுதி
|
இளங்கலை
பட்டம்
|
பணியிடங்கள் எண்ணிக்கை
|
175
|
சம்பளம்
|
ரூபாய்
56,100- ரூபாய் 1,77,500
ரூபாய்
37,700- 1,19,500
|
பணியிடம்
|
தமிழ்நாடு முழுவதும்
|
தோட்டக்கலை அதிகாரி மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் பணியிடங்களான தோட்டக்கலை அதிகாரி-101 பணியிடங்கள் மற்றும் தோட்டக்கலை இயக்குநர் - 74 பணியிடங்கள் உள்ளன.
சம்பளம்:
தோட்டக்கலை உதவி இயக்குநர் - ரூபாய் 56,100- 1,77500
தோட்டக்கலை அதிகாரிக்கு மாதச் சம்பளமாக ரூபாய் 37,700- ரூபாய் 1,19,500 பெறலாம்.
வயதுவரம்பு:
தோட்டக்கலையின் விண்ணப்பத்தாரர் பணிக்கு ஜூலை1, 2018 பணிக்கு 21 வயது நிரம்பியதாகவும் பொதுப்பிரிவினர் 30 வயதுக்கும் உட்ப்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
தோட்டக்கலை உதவி இயக்குனர் விண்ணப்பத்தாரர்கள் தோட்டக்கலைப் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தோட்டக்கலை அதிகாரி விண்ணப்பத்தாரர்கள் தோட்டக்கலை பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வுமுறை:
தோட்டக்கலையின் பிரிவில் விண்ணப்பத்தாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுபவர் ஆவார்.
ஆன்லைனில் விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். தகுதியுடையோர் இணையத் தளத்தின் மூலம் அக்டோபர் 10, 2018 முதல் நவம்பர் 21, 11, 2018 வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு கட்டணமாக ரூபாய் 200 செலுத்த வேண்டும். டிஎன்பிஎஸ்சியில் முதல் முறையாக ரூபாய் 150 மட்டும் செலுத்தி ஐடி ஐந்து வருடத்திற்கான பெறலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி அக்டோபர் 10, 2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 21. 11. 2018
தேர்வு நாட்கள் :
தோட்டக்கலை அதிகாரி பணியிடத்திற்கான நாள் ஜனவரி 12, 2019 ஆகும்.
தோட்டக்கலை உதவி இயக்குநர் நாள் ஜனவரி 13, 2019 ஆகும்.
டிஎன்பிஎஸ்சியின் தேர்வு முடிவுகளின் வெளியீட்டு தேதி மார்ச் 2019 ஆம் ஆண்டு பெறலாம்.
சான்றிதழ் சரிபார்ப்பு நாள் ஏப்ரல், 2019
இறுதி தேர்வு பட்டியல் தேதி மே, 2019
மேலும் படிக்கவும்:
0 Comments