டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள ஜூனியர் இன்ஸ்பெக்டர் பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். மேலும் ஜூனியர் இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்கத் தேவைப்படும் கல்வித் தகுதி மற்றும் வயத வரம்பு, விண்ணப்ப கட்டிணம் போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்வோம்.
டிஎன்பிஎஸ்சியில் அறிவிக்கப்பட்டுள்ள ஜூனியர் இன்ஸ்பெக்டர் பணிக்கு மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 30 ஆகும் ஆகும். மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்
|
ஜூனியர்
இன்ஸ்பெக்டர்
|
வயது வரம்பு
|
30 வயது வரை
|
கல்வித் தகுதி
|
உயர்கல்வியுடன்
டிப்ளமோ
|
பணியிடங்கள் எண்ணிக்கை
|
30
|
சம்பளம்
|
ரூபாய்
20,600-65,500
|
பணியிடம்
|
தமிழ்நாடு
|
வயது தகுதிகள்:
டிஎன்பிஎஸ்சியில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18 வயதுமுதல் 30 வயதுள்ளோர் விண்ணப்பிக்கலாம். எஸ்சி / எஸ்டி விதவையர்கள் எனில் 35 வயது வரையுள்ளோர் வரை விண்ணப்பிக்கலாம்.
எம்பிசி பிரிவினர் 32 வயது வரைய விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை:
எழுத்து மற்றும் நேரடி தேர்வுமூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஜூனியர் இன்ஸ்பெக்டர் பணிக்குத் தேர்வுப் பெறுபவர்கள் ரூபாய் 20,600 முதல் ரூபாய் 65,500 வரை மாதச் சம்பளம் பெறலாம்.
விண்ணப்பம்:
டிஎன்பிஎஸ்சியின் ஜூனியர் இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்கக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கினை முழுவதுமாகக் கிளிக் செய்து படித்துப் பார்த்து விண்ணப்பியுங்ள்.
கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாகக் கிளிக் செய்து படித்துப் பார்த்து ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கலாம். மேலும் தேவைப்படும் தகவல்களை கொடுத்துச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து இணைக்க வேண்டும். இறுதியாக அனைத்து தகவல்களும் சரியாக இருக்கின்றதானென பார்த்துச் சப்மிட் செய்யவும்.
விண்ணப்ப கட்டிணமாக ரூபாய் 150 செலுத்த வேண்டும். புதிதாக டிஎனபிஎஸ்சியில் தேர்வு எழுத விண்ணப்பிப்பவர்களாக இருந்தால் ரூபாய் 150 தொகையினை பதிவு கட்டணமாகச் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
ஜூனியர் இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்கத் அறிவிக்கப்பட்டுள்ள இறுதி நாள் நவம்பர் 21, 2018 ஆகும்.
ஜனவரி 27, 2019 இல் தேர்வு நடைபெறும் நாளாகும்.
மேலும் படிக்க:
0 Comments