டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கின்றீர்களா உங்களுக்கான கடந்த தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளின் தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளன. அதனை பின்ப்பற்றி படித்து தேர்வில் வெற்றி பெறவும்.
போட்டி தேர்வு வெற்றி பெறும் கனவை கொண்டவர்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும். எந்தளவிற்கு திறனை வெளிப்படுத்துகிறிர்களோ அந்த அளவிற்கு
1. முதன்மை வங்கி திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
விடை: 1969
2.வங்கி வீதம் எப்பொழுது உயர்த்தப்படுத்துகிறது?
விடை: பணவாட்டம்
3. பெரிய பொருளாதார மந்தம் ஏற்படட் ஆண்டு
விடை: 1930
4. இந்தியாவில் முதலாம் ஐந்தாண்டு திட்டம் நடைமுறைப் படுத்தப் பட்ட ஆண்டு?
விடை: 1951
5 சி2சி என்றால்
விடை: கஸ்டமர் டு கன்சியுமர்
6. பத்தாவது திட்ட காலததில் ஜிடிபி வளர்ச்சி இலக்கு
விடை: 8%
7. இந்திய வேளாண்மை தொலாளர்களின் முதன்மையான பொருளாதார பிரச்சனை?
விடை: அதிக அளவிளான கடன்சுமை
8 . இராஜாஜி சட்டத்தை மீறி உப்பு எடுத்த இடம்?
விடை: வேதாரண்யம்
9. கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படுவார்?
விடை: வா.உ.சிதம்பரனார்.
10. வங்கப் பிரிவினை எப்பொழுது ரத்து செய்யப்பட்டது?
விடை: 1911
11. சர்வோதயா இயக்கத்தை தொடங்கியவர்?
விடை: ஆச்சார்யா வினோபாவே
12. யுபிஎஸ்சியின் ஆட்சேர்ப்பு பணியில் கடைசி பணி யாது?
விடை: சான்றளித்தல்
13. பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் நிதிக்காக அதிகம் நாடியிருப்பது?
விடை: அரசாங்க வரி
14. ராஜ்ய சபாவின் அதிகபட்ச எண்ணிக்கை
விடை: 250
15.அரசியல் அறிவியலின் தந்தை என அழைக்கப்பட்டவர்?
விடை: அரிஸ்டாட்டில்
16. எந்த நாட்டில் அரசியலமைப்புக் கோட்பாடுகள் எழுதப்படவில்லை
விடை: இங்கிலாந்து
17. மத்திய அரசின் அங்கங்கள் யாவை?
விடை: மூன்று அங்கங்கள்
18. ஹீலியம் ஒரு
விடை: 19 ஆம் நூற்றாண்டின் கண்டுபிடிக்கப்பட்ட அடர்த்தி குறைந்த வாயு
19. எலும்பு மற்றும் பற்களில் அடங்கியுள்ள பொருள்
விடை: கால்சியம் பாஸ்பேட்
20. சோடா நீரில் கலந்துள்ள வாயு
விடை: கார்பானிக் அமிலம்
மேலும் படிக்க:
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை வெல்ல வினா-வங்கி பயிற்சி!
0 Comments