பாகிஸ்தானை வென்ற இந்தியா ஆசிய ஹாக்கியில் வெண்கலத்துடன் நாடு திரும்பும்!

பாகிஸ்தானை வென்ற ஹாக்கி அணி வெண்கலம் பெற்றது. 19வது  ஆசிய கோப்பையில்  வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா பாகிஸ்தானை 2-1க்கு கணக்கில் வென்று தோற்கடித்தது.

பாகிஸ்தானை வென்ற இந்தியா 2-1க்குள் வென்றதன் மூலம் இந்தியா சார்பில் ஆகாஷ்தீப் சிங், ஹர்மன்பிரீத் சிங், தலா ஒரு கோல் அடித்தனர். ஆசிய ஹாக்கி விளையாட்டு ஆண்கள் பிரிவில் ஹாக்கியில் இந்திய அணி 3-வது  முறையாக 1986, 2010,2018, ) வெண்கலத்தை வென்று ஆறுதல் வளர்த்தது.


முகம்மது அதிக் ஏற்படுத்திய 52வது நிமிடத்தில் அடித்த கோல் சிறப்பானதாகும். தொடர்ந்து பாகிஸ்தான் பெனால்டி வாங்கியது. 

ஆடத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டத்தில் இந்தியா கொஞ்சம் சிறப்பாக செயல்ப்பட்டு  வெற்றியை தனத்தாக்கியது. சிறு சிறு தவறுகள் பந்துகளை தடுத்தாடி கொண்டு செல்வதில் ஏற்பட்ட சிக்கலால் இந்தியா  தவறுகள்  செய்தது. 

இந்தியாவின் சவவெடி ஆட்டத்தில் பாகிஸ்தானும் பூந்து விளையாடி  முயன்றது. அதிக் மற்ரும் மாக்மூத் அபு பக்கரின் தடுப்பாட்டம் சரியான எதிராட்டமாக இருந்தது. 

போட்டிகள் சிறப்பாக அமைந்தது இந்தியாவும் வெண்கலத்தை வென்றது ஆனால் இனிமேல் விமர்சனத்தை விட்டுவிடுவோம். இந்தியா ஆண்கள் ஹாக்கி அணி தன் தவறை சரிசெய்து முன்னேற வேண்டும். வலிமையான தடுப்பாட்டம் பந்துகளை கையாழுதலில் இருக்க வேண்டிய தொடர்பு  அதனை இந்தியா இன்னும் வலிமையாக கற்று அடுத்தடுத்த போட்டியில் தன்னை நிருப்பிக்க வேண்டும். 

மேலும் படிக்க:
வெரிகுட் சுவப்னா! ஹெப்டத்லானில் முதல் தங்கம்!

Post a Comment

0 Comments