டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான மொழிப் பாடத்திற்கான கேள்வி பதில்கள் படியுங்க தேர்வை வெல்லுங்கள். நீங்க எந்த தேர்வு எழுதினாலும் மொழிப்பாடத்தில் கவனம் செலுத்துங்கள், அப்பொழுது தேர்வில் வெற்றி பெற எளிதான வழியை பெறலாம். தமிழ் குறிப்புகள் கொடுத்துள்ளோம் படியுங்க வெற்றி பெறுங்க.
பல்லவர்காலச் சிற்பத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது மாமல்லப்புரத்தில் உள்ள ஒற்றைப்பாறைச் சிற்பம் உலகப் புகழ் பெற்றது.
இந்தியாவில் 1891இல் லூமியர் சகோதரர்கள் தாங்கள் கண்டுபிடித்த கருவியுடன் பம்பாய் நகரம் வந்து 200 பேருக்கு ஒரு காட்சியைக் காட்டினார்.
ஆலம் ஆரா என்ற இந்தி மொழி படம்தான் இந்தியாவின் முதல் நீளப் பேசும் படம் ஆகும்.
ஏசுவின் வாழ்க்கை என்ற படத்தை துபான்ட் என்ற பிரெஞ்சுக்காரர் ஊர் ஊராக முகாமிட்டுக் காட்டி வந்தார். தமிழ்நாட்டிலும் வந்து காட்டி வந்தார்.
கோவையில் கட்டப்பட்ட பல்சுவை கேளிக்கை மன்றம் தென்னிந்தியா தோன்றியாவில் முதல் திரையரங்காகும். 1931 இல் ஆலம் ஆரா படம் சென்னைக்கு வந்தது. அதனை உருவாக்கிய அர்தேசிகர் இராணி என்பவர்தான் முதல் தமிழ் பேசும்படமான காளிதாஸ் என்ற படத்தை தயாரித்தவர்.
1934 இல் ஏ. நாரயணன் என்பவர் படச்சுருளை உருவாக்கும் முறையை கண்டுப்பிடித்தார். அதற்கு சவுண்ட் சிட்டி - சீனிவாச சினிடோன் என்று பெயர்.
ஈஸ்ட்மென் என்பவர் படச்சுருளை உருவாக்கும் முறையைக் கண்டுப்பிடித்தார்.
தாதா சாகேப் பால்கே இந்திய திரைப்படத் தொழில் தந்தை எனப் போற்றப்படுகிறார்.
1907 இல் இந்திய நாட்டின் முதல் திரையரங்கம் பம்பாயில் கட்டப்பட்டது. திரைப்படத்துரையில் இந்திய நாட்டின் ஈடுபட்டனர்.
கற்களை குடைந்தும் செதுக்கியும் கலையை வளர்த்த பல்லவர்கள் சிற்பக்கலையையும் வளர்த்தார்கள்.
மகேந்திரவர்மன் காலந்தொட்டே சிற்பக்கலை வளர்ந்து வருகிறது.
திறந்தவெளி சிற்பங்கள், கோயில் சிற்பங்கள், படைப்புச் சிற்பங்கள், தனிச்சிலைகள் பல்லவர்கால கோயில்கள் வளர்ந்துள்ளன.
சிற்பங்களின் ஆடை, ஆபரணங்கள் அளவாக இருந்ததுபோய் மிகை அலங்காரச் சிற்பங்கள் தோன்றின.
வினா விடை:
1. ஈஸ்ட்மென் என்பவர் எதனை கண்டுபிடித்தார்?
2. பல்லவர்கள் எவ்வாறு சிற்ப கலையை வளர்த்தனர்?
3. சிற்பக்கலை எப்பொழுது முதல் வளர்ந்து வருகின்றது?
4. இந்திய திரைப்படத்துறை தந்தை யார்?
5. இந்தியாவின் முதல் பேசும் படம் எது?
0 Comments