யூபிஎஸ்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

யூபிஎஸ்சி  அறிவித்துள்ள   டெக்னிக்கல் ஆபிசர் பணியிடங்கள், லெக்சரர், கெமிஸ்ட் பணியிடங்களில் பணிவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.


பணியிட விவரங்கள்  கிழே கொடுத்துள்ளோம்:
ஜூனியர் டெக்னிக்கல் ஆபிசர்
ஜூனியர் சைண்டிபிக் ஆபிசர்
சைன்டிஸ்ட் பி
டெப்புட்டி லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில்
கெமிஸ்ட் அண்டு மெட்டாலார்ஜிக்கல்
பிரின்சிபல் ஆபிசர்
 லெக்சரர்
வைஸ் பிரின்ஸிபல் போன்ற 34 பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.


பணியின் பெயர்
 டெக்னிக்கல் ஆபிசர்
வயது வரம்பு
அறிவிக்கையின்படி
கல்வித் தகுதி
அறிவியல் படிப்புகள் மற்றும் மருத்துவம், முதுகலை பட்டம்
பணியிடங்கள் எண்ணிக்கை
34
சம்பளம்
15,600-39,000
பணியிடம்
இந்தியா முழுவதும்


விண்ணப்ப கட்டணம்:
யூபிஎஸ்சியில் வேலை வாய்ப்பு பெற  ரூபாய்  பொது மற்றும் ஒபிசி பிரிவினர் 25 கட்டணம் செலுத்த வேண்டும்.  மற்ற பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

தேர்வு முறை:
எழுத்து மற்றும்  நேரடி தேர்வில்  வெற்றி பெறுவோர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 30 வரை விண்ணப்பிக்கலாம். 

அதிகாரப்பூர்வ அறிக்கை லிங்கினை கொடுத்துள்ளோம். 

மேலும் படிக்க:
 மனோன்மணியம் சுந்தரநார் பல்கலை கழகத்தில் வேலைவாய்ப்பு!

Post a Comment

0 Comments