மனோன்மணியம் சுந்தரநார் பல்கலை கழகத்தில் வேலைவாய்ப்பு!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில்  பல்வேறு பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிட விவரங்கள் கிழே கொடுத்துள்ளோம். 

ஜூனியர் அஸிஸ்டெண்ட்- 52 பணியிடங்கள் - சம்பளத் தொகை ரூபாய் 19,500- 62000
டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட்-1 பணியிடங்கள் - சம்பளத் தொகை ரூபாய் 36,700- 116.200
ஆபிஸ் அஸிஸ்டெண்ட்-3 பணியிடங்கள் -சம்பளத் தொகை 15,700-50000
டிரைவர்-3 பணியிடங்கள் - சம்பளத் தொகை 19,500-62000
எலக்டிரிஸன் -1 பணியிடங்கள் - ரூபாய் 15,900- 50,400
லேப் டெக்னிசியன் - 2 பணியிடங்கள் - 35900-1,16,200
ஜூனியர் இன்ஜினியர்-1 பணியிடங்கள் -35900-113500
இவ்வாறு மொத்தம் 63 இடங்கள் அறிக்கப்பட்டுள்ளன. 


பணியின் பெயர்
பல்வேறு பணியிடங்கள்
வயது வரம்பு
அறிவிக்கையின்படி
கல்வித் தகுதி
8,10,ஏதேனும்  ஒரு பட்டபடிப்பு
பணியிடங்கள் எண்ணிக்கை
63
சம்பளம்
15,700-1,13,000
பணியிடம்
தமிழ்நாடு


விண்ணப்ப கட்டணம்: 
பல்கலைகழக பணியை பெற பொது மற்றும் பின்தங்கியோர் ரூபாய் 800 தொகையும், எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூபாய் 400 மட்டும் செலுத்த வேண்டும். ஆப்லைனில் தொகையை டிடியாக தி பேவர் ஆப் தி ரிஜிஸ்டர், மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைகழகம் , திருநெல்வேலி பெயரில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி கிழே கொடுக்கப்பட்டுள்ளது.
ரெஜிஸ்டார்,
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழ்கம், 
திருநெல்வேலி, 

முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஆகஸ்ட் 17-8-2017 ஆகும்.

அதிகாரப்பூர்வ லிங்கின் இணைப்பு கொடுத்துள்ளோம்.

மேலும் படிக்க:
ஐபிபிஎஸ்ஸின் பிஒ பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

Post a Comment

0 Comments