டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு!

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தேவையான  நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பினை இங்கு கொடுத்துள்ளோம். அதனை முறையாக பின்ப்பற்றி படியுங்கள் போட்டி தேர்வை வெல்லுங்கள்.



ஆகஸ்ட் 13 பஞ்சாப் மாநிலம் முழுமைக்கும் சொத்து பதிவு செய்வதற்கு உடனடி சேவை முறையை பஞ்சாப் அரசு தொடங்கவுள்ளது. இவ்வசதி நிலை கட்டணம் ரூபாய் 5000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தங்களின் நியமன பதிவை ரெவுன்யூ தளத்தில் பெறலாம்.  இதன் மூலம் 1.65 லட்சம் இணையவழி ஆவணங்கள் இப்புதிய முறைமையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்திய எழுத்தாளரான அன்னி சைதி எழுதிய  அன்டைடில்டு என்ற நாடகத்திற்காக தாஜ் கோரமண்டலில் நடைபெற்ற 14வது ஹிந்து நாடக விழாவில்  ஹிந்தி நாடக ஆசிரியர் விருது பெற்றார்.

டெல்லி காவல்த்துறையில பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான இந்தியாவின் முதல் அனைத்து பெண்கள் சிறப்பு ஆயுத மற்றும் உத்திசார் குழு சேர்க்கப்பட்டது. 15 மாநிலங்களுக்கு மேலாக இந்தியா மற்றும் அயல்நாடுகளில் பல்வேறு கடுமையான சூழல்களில் பயிற்சிகளை  மேற்கொண்ட வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த சிறப்பு வாய்ந்த சூழல்களில் பயிற்சிகள்  செய்த வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த சிறப்பு வாய்ந்த 36 பெண்கள் குழு பணியமர்த்தப்பட்டுள்ளனர். 

15வது பிம்ஸ்டிக் நாடுகளின் அயல்நாடுகளின் அமைச்சர்களின் சந்திப்பு காத்மண்டு  நேபாளத்தில் ஆகஸ்ட் 10, 2018இல் நடைபெற்றது. பிம்ஸ்டிக் நாடுகளுக்கிடையே  ஒத்துழைப்பை உயர்த்துவதற்கான 14 காரணிகள்  விவாதம் நடத்தப்பட்டது. சுஷ்மா சுவராஜ் கலந்துகொண்டு மற்ற நாடுகளின் உறுப்பினர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார். 

உலக யு-20 பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற ரிங்கு ஹூடா  ஈட்டியெறிதலில்  விளையாட்டுட்டன் தொடர்புடைவர்.  நோட்வில் சுவிட்சர்லாந்தில்  இந்தியாவின் ரிங்கு18, எப்46 ஈட்டியெறிதல் நிகழ்வில் வென்றார். 

 தேசிய திறன் மேம்பாட்டு  கழகத்தின்  கீழ் ஆண்ட்ராய்ட் மற்றும் இணையத்துக்கான அலைபேசி மேம்ப்பாட்டு பயிற்சியை வழங்கவும் மற்றும் இந்தியாவில்  கைபேசி செயலின் மேம்பாட்டுத் தரத்தை அதிகரித்தல் ஆகும். 

உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் மாநில தலைநகரான லக்னோவில் உள்ள அவரது இல்லத்திலிருந்து நமாமி கங்கா ஜக்ரிதி யாத்ரா என்ற புதிய விழிப்புணர்வு  பிரசாரத்தை தொடங்கினார்.  

கங்கை நதியின் கரையோரப்பகுதிகளை தூய்மைப்படுத்துல் மற்றும் பராமரித்தல் ஆகும்.  மேலும் கரையோரமுள்ள 25 மாவட்டங்களுக்கு விழிப்புணர்வை கொண்டு செல்ல இந்த இயக்கம் 1025 கி.மீ மொத்தப் பரப்பளவை கொண்டது.  செப்டம்பர் 6, 2018இல் இது முடிவடையும். 

நிலக்கரி அடிப்படையிலான ஓர் அலகு மின்சாரத்தை 2.82 ரூபாய்க்கு விற்பதற்காக  குஜராத் அரசு ஒப்பந்தம் வெளியிட்டது. குஜராத் அரசு மின் கழககத்திற்குச் சொந்தமான மின்னுற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரியை வழங்கி எரிபொருள் தேவையை பூர்த்திச் செய்யும். 

இந்தியா, வங்கதேசம் மற்றும் நேபாளங்களில் முதன்மையாக பேசப்படும் பழங்குடி மொழியான  சாந்தலி அதன் சொந்த வடிவில் விக்கிபீடியா பதிப்பைப் பெற்ற பதிப்பை பெற்று உலக அங்கீகாரம் பெற்றது. 

ஹைதராபாத்தில் அழிந்துபோகும் இனங்களின் பாதுகாப்பு ஆயவகம் நவீன உயிரி  தொழில்நுட்ப  பதிப்பை  பெற்று உலக அங்கீரம் பெற்றது. 

ஹைதராபாத்தில் அழிந்துபோகும் இனங்களின் பாதுகாப்பு ஆய்வகம் நவீன உயிரி தொழ்லிநுட்பங்களைக் கொண்டு அழிந்துபோகும் வனவிலங்குப் பாதுகாப்பு ஆய்வகம்  நவீன உயிரி தொழில்நுட்பங்களைக்கொண்டு வனவிலங்குகளைப் பாதுக்கிறது. 

மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்க்கு மாநிலங்களுக்கு கொல்கத்தாவில் இஸ்ரோவில் விசா மையம் திறக்கப்பட்டது.

சக்தி வாய்ந்த இந்தோனேசிய பூகம்பம் அந்த தீவை 25 சென்டிமீட்டர்  சென்டிமீட்டர் 10 அங்குகலம்) உயர்ந்தாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சூரியனைத் தொடுவதற்கு மனிதன் முதல் மிஷன் சூரியனின் கொரானா என்று அழைக்கப்படும் வெளிப்புற வளிமண்டலத்தில் நெருங்கிய சோதனையை
நிகழ்த்த தொலைதூர வானொலி தொலைநோக்கி ஜிஎம்ஆர்டி வாலியலாளர்கள் பயன்படுத்தியுள்ளனர். 

சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங் கூறியதாவது நாட்டின் 28 மாநிலங்களில் திறமை மேம்பாட்டிற்காக இளைஞர்களுக்கு உரிமை வழங்குவதில்  முதன்மையானது சத்தீஸ்கர்  மாநிலமாகும். 

சுதந்திர தினா விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய கலை கலாச்சார மரபுரிமைக்கான இந்திய தேசிய அறக்கட்டளை இரண்டு நாள் கண்காட்சியை இந்திய தேசிய அறக்கட்டளை  இரண்டு நாள் கண்க்ட்சி நடத்தி புடவையின் பாரம்பரியத்தை  தாகே கி தரோஹாரை நடத்துகிறது.

Post a Comment

0 Comments