பிற்காலக் காப்பியங்களின் குறிப்புகள்!

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் வெற்றி பெற  தமிழ் மொழி பாடப்   படியுங்கள் தேர்வை வெல்லுங்கள்.


 பிற்காலக் காப்பியங்கள் மற்றும் ஆசிரியர்கள்
இராமாயணம்- கம்பர்
பாரதம்- வில்லிபுத்தூரர் 
பெரிய புராணம்- சேக்கீழார்
கந்த புராணம்-  கச்சியப்ப சிவாச்சியார்
திருவிளையாடல் புராணம்- பரஞ்சோதி  முனிவர்
அரிசந்திர புராணம்- வீர கவியார்
 குசேலோப்பாக்கியானம்- தேவராசப்பிள்ளை
இரட்சணய யாதரிகம்- ஹெச்.ஏ. கிருடிணபிள்ளை
சீறாப்புராணம் யாத்ரிகம்- ஹெச்.ஏ. கிருட்டிணப் பிள்ளை
வில்லிபாரதம் - வில்லிபுத்தூரர் 
நளவெண்பா- புகழேந்திப்புலவர்
பாஞ்சாலி சபதம்- பாரதியார்
இராவண காவியம்- புலவர் குழந்தை

இராமயணம்: கம்பர்
வட மொழியில் வால்மீகி எழுதிய இராமயணத்தை தழுவியது
ராம+அயனம் =இராமாயணம்
 கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர்- இராமவதாரம்
அவதாரம் என்றால் மேலே இருந்து கீழே வந்தது என்று பொருள் ஆகும்.

 இராமயணம் ஆறு காண்டங்கள் கொண்டுள்ளன.
பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்யா காண்டம் 
கிஷ்கிந்தா  காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் ஆகும்.

ராமயணத்தின் படலம் - 116 
பாடல்கள்- 10,500 
தமிழ் இலக்கியத்திலேயே பெரிய நூல் 
காண்டம்- பெரும்பிரிவு
இராமன் பட்டம் சூட்டுதல் வரை நடந்தவற்றை கூறுவது - கம்பராமயணம் 
இராமன் பட்டம் சூடிய பின் நடந்தவற்றை கூறுவது -  உத்திர காண்டம் 
கம்பர் பிறந்தவூர்- தேரெழுந்தூர்
கம்பரின் தந்தை - ஆதித்தன் என்பர் 
கம்பர் என்பதற்கு நரசிம்மன் என்ற பெயரும் உண்டு
கம்பரை ஆதரித்தவர் - சடையப்ப வள்ளல் 
கம்பர் சடையப்ப வள்ளலை பாட்டுக்கு ஒருமுறை பாடியுள்ளார்.
கம்பர் எழுதிய பிறநூல்- சடகோப்ர் அந்தாதி நம்மாழ்வார் பற்றியது, 
ஏர் எழுபது , சிலை எழுபது, திருக்கை வழக்கம் - உழவர் பற்றியது
சரஸ்வதி அந்தாதி

கங்கை கரையில் இராமனை சந்தித்தவன் குகன்
வேடுவர் தலைவரன்  குகன் 
தாயின்  நல்லான் என்று இலக்குவனனால் பாரட்டப்பட்டவன் குகன்
இராமன்  மீது தீராதகாதலன் குகன் 
'தாயின் நல்லான்'  என்று இலக்குவன்னால் பாரட்டப்பட்டவன் குகன்
இராமன்  மீது தீராக்காதலன்  குகன் 
தேனும் மீனும் அமுதினுக்கு அமைவதாகத் 
திருத்தினன் கொணார்ந்தேன் என்கொல் திருவுளம்- குகன் இராமனிடம் கூறியது.
"அரியதாம் உவப்ப உள்ளத்து அன்பினால் அமைவ தாகத் 
திருத்தினன் கொணர்ந்தேன் என்கொல் திருவுளம்"- குகன் இராமனிடம் கூறியது 

"பார்குலாம் செல்வ  நின்னை இங்ஙனம் பார்த்த கண்ணை
ஈர்கிலாக் கள்வானேயான்"- குகன் இராமனிடம் கூறியது
யாதினினும் இனிய நன்ப இருத்திஈண்டு எம்மோடு என்றான் - ராமன் குகனிடம் கூறியது

என்னுயிர் அனையாய் நீ, இளவல்உன் இளையாம் இந்
நன்னுத லவள் நிங்கேள் - இராமன் குகனிடம் கூறியது

முன்புளேம் ஒருநால்வோம் முடிவுளதென உன்னா
அன்புள இனிநாம்ஓர் ஐவர்கள் உளரானோம்- ராமன் குகனிடம் கூறியது.
ஐவர்கள் - இராமன், பரதன், இலக்குவன், சதரக்கனன், குகன்

குசேலோபாக்கியம்:
குசேலே+ உபாக்கியானம் 
பிரிவு 3  
குசேலர் மேற்கடல் அடைந்தது
குசேலர் துவாரகை கண்டு தம் நகர்ப்புறம் அடைந்தது, குசேலர் வைகுந்தம் அடைந்தது
ஆசிரியர் - தேராசப்பிள்ளை
ஊர்- தொண்டை நாடு
தந்தை- வீரச்சாமிப் பிள்ளை

 வினா- விடை: 
1 யாதினும் இனிய நன்ப இருத்திஈண்டு எம்மொடு என்றவர் யார்?
2 இராமர் மீது தீரக்காதலன்  கொண்டவர் யார்?
3 ஐவர்கள் என்பார்கள் யாவர்?
4 தாயின் நல்லான் என்று இலக்குவனால் பாரட்டப்பட்டவர் யார்?
5 குகன்  எந்த குலத்தின் தலைவன்?
 மேலும் படிக்க:

Post a Comment

0 Comments