ஐபிபிஎஸ்ஸின் பிஒ பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

ஐபிபிஎஸ் நடத்தும் பிஒ   காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மிகப் பெரிய அளவில் 2018 ஆம் ஆண்டு காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கையில் தெரிவிக்க்கப்பட்டுள்ளது மொத்தம் 4102 பணியிடங்களுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.  


பணியின் பெயர்
பிஒ பணியிடங்கள்
வயது வரம்பு
21 முதல் 50 வயது வரை
கல்வித் தகுதி
ஏதேனும்  ஒரு பட்டபடிப்பு
பணியிடங்கள் எண்ணிக்கை
4102
சம்பளம்
அறிவிக்கையின்படி
பணியிடம்
இந்தியா முழுவதும் பணியிடம் கொண்டது
 
ஐபிபிஎஸ்சி என்னும்  அமைப்பின் கீழ் 22 வங்கிகள் நாடு முழுவதும் செயல்படுகின்றன. இவ்வங்கிகளுக்கான  தகுதியான பணியாளர்களை ஐபிபிஎஸ்  தேர்வு மூலம் நியமிக்கின்றது.


ஐபிபிஎஸ் தேர்வு:
ஐபிபிஎஸ்சின் கீழ் இயங்கும் வங்கிகளில் முதன்மை தேர்வு மற்றும் முக்கிய தேர்வு என அழைக்கப்படும் மெயின்ஸ் தேர்வு அத்துடன் இண்டர்வியூ மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 600 பொதுபிரிவினர் ஒபிசி பிரிவினர் செலுத்த வேண்டும். மற்ற எஸ்டி/ எஸ்டி பிரிவினர் ரூபாய் 100 செலுத்த வேண்டும்.ஆன்லைனில் தொகை செலுத்தலாம். 

முக்கிய தேதிகள்: 
ஐபிபிஎஸ்  தேர்வுக்கு விண்ணப்பிக்க தொடக்க நாள்=  14.8.2018
ஐபிபிஎஸ் வங்கி பணிக்கான  இறுதி நாள் = 4.9.2018

Post a Comment

0 Comments