ஸ்டாப் செலக்ஷன் கமிசன் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பணியிடம் கொண்டுள்ள ராணுவத்தின் கான்ஸ்டபிள் பணிக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.
இந்தியா முழுவதும் பணியிடம் கொணட ராணுவ கான்ஸ்டபிள் பணிக்கு அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 54,953 ஆகும்.
பணியின் பெயர்
|
ராணுவத்தில்
கான்ஸ்டபிள்
|
வயது வரம்பு
|
18 முதல் 21
|
கல்வித் தகுதி
|
பத்தாம் வகுப்பு தேர்ச்சி
மற்றும் இண்டர் படிப்பு படித்திருக்கலாம்
|
பணியிடங்கள் எண்ணிக்கை
|
54953
|
சம்பளம்
|
அறிவிக்கையின் படி
|
பணியிடம்
|
இந்தியா முழுவதும்
|
ராணுவ பணிக்கு பிரிவு வாரியாக ஆண்களுக்கான உயரம் 155 செ.மீ முதல் 170 செ.மீ வரை இருக்க வேண்டும். மார்பளவு 76 செ.மீ முதல் 81-85 செ.மீ வரை இருக்க வேண்டும்.
பெண்கள்: பெண்களின் உயரம் 155 செ.மீ முதல் 157 செ.மீ வரை இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
ஸ்டாப் செலக்ஷன் கமிசன் பணிக்கு அப்ளிகேசன் தொகையாக பொது மற்றும் ஒபிசி பிரிவினர் ரூபாய் 100 செலுத்த வேண்டும். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
தேர்வு முறை:
இந்திய ராணுவத்தில் பணி வாய்ப்பு பெற எழுத்து மற்றும் உடல் தகுதியுடன் மருத்துவ தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
சிஏஎஃப் பணிக்கு விண்ணப்பிக்கும் தொடக்க நாள்: ஜூலை 21, 2018.
மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதிதேதி ஆகஸ்ட் 20, 2018 ஆகும். விருப்பமுள்ளோர் ஆன்லைனில் எஸ்எஸ்சி தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க:
0 Comments