அம்பேத்கார் பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

இண்டெலிஜெண்ட் கம்யூனிகேசன் சிஸ்டம்ஸ் பிரிவில் வேலை வாய்ப்பு  வேண்டுமா விருப்பமுள்ளோர் விண்ணப்பியுங்க.

பணியின் பெயர்
செக்கரட்டரி அஸிஸ்டெண்ட்
வயது வரம்பு
17 வயது முதல் 23 வரை
கல்வித் தகுதி
எதேனும் பாடத்தில் டிகிரி
பணியிடங்கள் எண்ணிக்கை
1
சம்பளம்
ரூபாய் 18,332
பணியிடம்
 டெல்லி


அம்பேத்கார்  பல்கலைகழகத்தில் வேலைக்கு  தேர்ந்தெடுக்கப்படுவோர்கள் ஒப்பந்த அடிப்படையில்  நியமிக்கப்படுவார்கள். 3வருடம் சார்ட் கேண்டில் அனுபவம் இருக்க  வேண்டும். 


வயது வரம்பு:
இண்டெலிஜெண்ட் கம்யூனிகேசன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிட்டெடு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற 18 முதல் 56 வயதுள்ளோர் வரை விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பம்:
பதிவுகட்டணமாக ரூபாய் 1000 செலுத்த வேண்டும். பதிவு செய்ய இறுதிதேதியாக 11.7.2018 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க  இறுதி தேதி ஜூலை 26.2018 ஆகும். 

விண்ணப்பத்திற்கான இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம் கிளிக்செய்து பெறவும். 

அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு கிளிக் செய்து படித்து பார்க்கவும். 

மேலும் படிக்க:

இன்ஜினியரிங் பட்டதாரிகளே வேலை வேண்டுமா.. பெல் நிறுவனத்தில் வாய்ப்பு!..

Post a Comment

0 Comments