சென்னை ஐசிஎப்பில் வேலை வாய்ப்பு வேண்டுமா விண்ணப்பியுங்க!

இந்திய ரயில்வேயில் இண்டெகரல் கோச் பேக்ட்ரி என அழைக்கப்படும் ஐசிஎஃப் வழங்கும் பணி வாய்ப்பு  தகுதியுடையோர் விண்ணபிக்கலாம்.


ஐசிஎபில் அறிவிக்கப்பட்டுள்ள பணி விவரங்கள்: 
கார்பெண்டர்=36 பணியிடங்கள்
எலக்ட்ரிசியன்=66 பணியிடங்கள்
பிட்டர்= 100 பணியிடங்கள்
மெசினிஸ்ட்=32 பணியிடங்கள்
பெய்ண்டர் 30 பணியிடங்கள்
வெல்டர் = 162 பணியிடங்கள் 

பணியின் பெயர்
ரயில்வேயில் ஐசிஎப்
வயது வரம்பு
17 வயது முதல் 23 வரை
கல்வித் தகுதி
10+12 , ஐடிஐ பயிற்சி பெற்றவர்கள்
பணியிடங்கள் எண்ணிக்கை
அறிவிக்கையின்படி

சம்பளம்
அறிவிக்கையின்படி
பணியிடம்
 சென்னை
 

ஐசிஎபில் வேலை வாய்ப்பு பெறுவோர்கள் ஸ்டைபண்ட் முதலாம் ஆண்டு தொகையாக ரூபாய் 5000 பெறலாம். இரண்டாம் ஆண்டு ஸ்டைபண்டு தொகையாக ரூபாய் 6,500 தொகை பெறலாம்.  மூன்றாவது ஆண்டு ரூபாய் 7,350 தொகை பெறலாம். 

விண்ணப்பம்:
விண்ணப்பத் தொகையாக ரூபாய் 100 செலுத்த வேண்டும்.எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி: 8.8.2018 ஆகும். 

மேலும் படிக்க:
 அம்பேத்கார் பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

Post a Comment

0 Comments