இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.  ஜூலை 3,2018 முதல் ஜூலை 27, 2018 வரை தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். 


இந்தியன் வங்கியில் ஆபிசர் கிரேடு 'பி' பணிக்கு விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம். 


பணியின் பெயர்
ஆபிசர்ஸ் கிரேடு பி
வயது வரம்பு
21 வயது முதல் 30 வரை
கல்வித் தகுதி
10+12+ பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
பணியிடங்கள் எண்ணிக்கை
166
சம்பளம்
ரூபாய் 35,150
பணியிடம்
 இந்திய முழுவதும் பணியிடம் கொண்டது
 

தேர்வு முறை: 
இந்தியன் வங்கியில் பணி வாய்ப்பு பெற ஆன்லைன் தேர்வு மற்றும் நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

விண்ணப்பம்: 
இந்திய ரிசர்வ் வங்கியில் பணி வாய்ப்பு  பொது மற்றும் ஓபிசி பிரிவினர்  ரூபாய் 850 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி/ எஸ்டி/ மாற்றுதிறனாளிகள் போன்றோர் ரூபாய் 100 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். 

முக்கிய தேதிகள்: 
இந்திய ரிசர்வ வங்கியில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்க தொடக்க நாள்
3-07-2018
இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்க இறுதி நாள் 23-07-2018 

நாளை முதல் விண்ணப்பிக்க தொடங்கலாம். 

 மேலும் படிக்க :

Post a Comment

0 Comments