சிஐஎல் எனப்படும் கோல் இந்தியாவில் பணி வாய்ப்பு பெற விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம். கோல் இந்தியாவில் பணி வாய்ப்பு பெற மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 528 ஆகும்.
கோல் இந்தியாவில் மெடிக்கல் ஸ்பெஷலிஸ்ட் மற்றும், சீனியர் மெடிக்கல் ஆபிசர் காலிப்பணியிடங்கள் நிரப்ப மத்திய அரசின் அறிவிப்பானது வெளியிடப்பட்டது.
பணியின் பெயர்
|
மெடிக்கல் ஸ்பெஷலிஸ்ட்,
சீனியர் ஆபிசர்
|
வயது வரம்பு
|
21 வயது முதல் 35 வரை சீனியர்
ஆபிசர்க்கு 42 வயது வரை
|
கல்வித் தகுதி
|
10+12+எம்பிபிஎஸ் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
|
பணியிடங்கள் எண்ணிக்கை
|
352+176=528
|
சம்பளம்
|
ரூபாய் 24,900 முதல்
50,500
|
பணியிடம்
|
இந்திய முழுவதும் பணியிடம் கொண்டது
|
கல்வித்தகுதி:
கோல் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற எம்பிபிஎஸ் பட்டப்படிப்பினை அதிகாரப்பூர்வ கல்வி நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
வயது வரம்பானது ஓபிசி பிரிவினருக்கு 3 வருடமும் எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு5 வருடமும். மற்ற பிரிவினருக்கு 10 வருடமும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
மெடிக்கல் ஸ்பெஷலிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்க எந்த வித விண்ணப்ப கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியமில்லை. ஜூன் 29,2018 தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதியானது
அதிகாரப்பூர்வ அறிவிக்கை இணை இணைப்பை படித்து பார்த்து விண்ணப்பிக்கவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்க விண்ணப்ப இணைப்பும் கொடுத்துள்ளோம்
ஆன்லைனில் விண்ணப்பிக்க விண்ணப்ப இணைப்பும் கொடுத்துள்ளோம்
மேலும் படிக்க:
0 Comments