சிஎஸ்ஐஆரில் வேலைவாய்ப்பு அறிவுப்பு வெளியீடு!

சிஎஸ்ஐஆர் மெட்ராஸ் ரெக்ரூட்மெண்ட் 2018இல் கவுன்சில் ஆப் சைன்டிபிக் அண்டு ரிசர்ச் செண்டர் மெட்ராஸ் காம்ளக்ஸில் வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது.



பணியின் பெயர்
புராஜெக்ட் அஸிஸ்டெண்ட்
வயது வரம்பு
28 முதல் 35 பணிகளுக்கு ஏற்ப வரை  விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி
எம்எஸ்சி, பிஇ, எம்இ, எம்.டெக்
பணியிடங்கள் எண்ணிக்கை
17
சம்பளம்
அறிவிக்கையின் படி
பணியிடம்
சென்னை சிஎஸ்ஐஆர் மெட்ராஸ் காம்ளக்ஸ்

சிஎஸ்ஐஆர் அறிவித்து பணியிட விவரங்கள் :
புராஜெக்ட் அஸிஸ்டெண்ட்  ஒன்று
புராஜெக்ட் அஸிஸ்டெண்ட் இரண்டு
புராஜெக்ட் அஸிஸ்டெண்ட்  மூன்று பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. 

என்இஇஆர்ஐ  பிரிவில் விண்ணப்பிக்க இமெயிலில் பதிவு செய்ய வேண்டும். இமெயில் neerichz@gmail.com கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் தகுதியுடையோர் பதிவினை ஆகஸ்ட் 7, 2018க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

சிஎஸ்ஐஆர்  ஆராய்வு கூடத்தில் பணி வாய்ப்பு பெற ஆகஸ்ட் 8, 2018இல் நேரடி தேர்வு நடைபெறுகின்றது. தகுதியுடையோர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

வயது வரம்பு: 
புராஜெக்ட் அஸிஸ்டெண்ட் பிரிவு 3இல் 35 வயது, புராஜெக்ட் அஸிஸ்டெண்ட் 30 வயதும். அஸிஸ்டெண்ட் பிரிவு ஒன்றுக்கு விண்ணப்பிப்போர்கள் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அறிவிக்கையின்படி வயது வரம்பில் தளர்வுண்டு. 


 மேலும் படிக்க:  
 ஹிந்துஸ்தான்  பெட்ரோலியம் கார்பரேசன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Post a Comment

0 Comments