மத்திய எல்லைப் பாதுகாப்பு படையான பிஎஸ்எப்பில் கான்ஸ்டபிள் பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 207 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதியாக 10 ஆம் வகுப்பு தேச்சியுடன் ஐடிஐ பயிற்சி 3வருட அனுபவம் குறிப்பிட்ட துறையில் இருக்க வேண்டும்.
பணியிட விவரங்கள்:
சிடி வெய்கில் மெக்கானிக்50 பணியிடங்கள்
சிடி ஆட்டோ எலக்ட்ரிக்கல் 17 பணியிடங்கள்
சிடி வெல்டர் 19 பணியிடங்கள்
எம்சிடி டர்னர் 22 பணியிடங்கள்
சிடி ஸ்டோர் கீப்பர் 14 பணியிடங்கள்
சிடி பெயிண்டர் 18 பணியிடங்கள்
சிடி பிட்டர் 11 பணியிடங்கள்
பணியின் பெயர்
|
பிஎஸ்எப் கான்ஸ்டபிஸ்
|
வயது வரம்பு
|
20 வயது முதல் 25
|
கல்வித் தகுதி
|
10 ஆம் வகுப்பு, ஐடிஐ
|
பணியிடங்கள் எண்ணிக்கை
|
207
|
சம்பளம்
|
ரூபாய் 21,700-69,100
|
பணியிடம்
|
இந்தியா முழுவதும்
|
தேர்வு செய்யும் முறை:
பிஎஸ்எப்பில் வேலைவாய்ப்பு பெற எழுத்து தேர்வு, உடல் தகுதிதேர்வு, மெடிக்கல் பிட்னஸ் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பம்:
விண்ண்ப்ப கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும். மேலும் விண்ணப்ப படிவத்துடன் இரண்டு பாஸ்போர்ட் புகைப்படங்கள் இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் முகவரியில் APPLICATION FOR THE BOST OF CONSTABLE IN BSF FOR MOTOR TRANSPORT WORKSHOP CADER 2018-2019 என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
பிஎஸ்எப் பணிக்கான ஆன்லைன் விண்ணப்பிக்க அறிவிக்கை இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம். பிஎஸ்எப்பில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஜூலை 23,2018 ஆகும்.
மேலும் படிக்க:
தமிழ்நாடு காவல்துறையில் சப்இன்ஸ்பெக்டர் பணி பெற விண்ணப்பியுங்க!
0 Comments