இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான மத்திய மின்னனுவியல் லிமிடட் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.
சென்ரல் எலக்டிரிக்கல் லிம்டட் நிறுவனத்தில் பணிவாய்ப்பு பெற பொறியியல் பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் முன்னுரிமை பெறுகின்றது.
அஸிஸ்டெண்ட் ஜென்ரல் மேனேஜர்-01 பணியிடம்
சீனியர் டெக்னிக்கல் மேனேஜர் -01 பணியிடம்
புராஜெக்ட் மேனேஜர்-02 பணியிடங்கள்
டெக்னிக்கல் மேனேஜர்-01 பணியிடம்
அஸிஸ்டெண்ட் மேனேஜர்-01 பணியிடம்
அக்கவுண்டஸ் ஆபிசர்-01 பணியிடம்
செக்யூரிட்டி ஆபிசர் -01பணியிடம்
டெப்பூட்டி இன்ஜினியர்-01 பணியிடம்
பணியின் பெயர்
|
பல்வேறு பணிகள்
|
வயது வரம்பு
|
20 வயது முதல் 30
|
கல்வித் தகுதி
|
இன்ஜினியரிங் மற்றும் இளங்கலை
|
பணியிடங்கள் எண்ணிக்கை
|
அறிவிக்கையின்படி
|
சம்பளம்
|
ரூபாய் 8.26 லட்சம்-17.87 லட்சம் வரை
|
பணியிடம்
|
இந்தியா முழுவதும்
|
கல்வித்தகுதி:
சென்ரல் எலக்டிரிக்கல் துறையில் பொறியியல் துறை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எம்பிஏ, சிஏ போன்று இளங்கலை பட்டம் பெற்றவர்களும் தகுதியுடையோர்கள் ஆவார்கள்.
மேலும் இப்பணிக்கு 30 வயதுள்ளோர் வரை விண்ணப்பிக்கலாம். ஒப்பந்தகால அடிப்படையில் பணிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும். நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 300 பொது பிரிவினர் பிற்படுத்தப்பட்டோர் செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
இந்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பொதுத்துறையில் பணிவாய்ப்பு பெற விண்ணப்பிக்க ஆகஸ்ட் 11, 2018 கடைசி தேதி ஆகும்.
மேலும் படிக்க:
0 Comments