மத்திய ஆட்சிப் பணி ஆணையமானது வேலைவாய்ப்பு அறிவிப்பினை அறிவித்துள்ளது. யூபிஎஸ்சி அறிவித்துள்ள பணிகளாவன் விரிவுரையாளர், நிர்வாகத் துறை அலுவலர் பணிக்கு விருப்பமும் தகுதியுமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி :
மத்திய ஆட்சிப்பணியில் வேலை வாய்ப்பு பெற விரிவுரையாளர்ப் பணிக்கு இளங்கலை பட்டம் இன்ஜினியரிங்/ டெக்னாலஜி இன் சிவில் இன்ஜினியரிங் துறை படித்திருக்க வேண்டும். மாஸ்டர் டிகிரி படட்ம் பெற்றவர்கள் இன்ஜினியரிங் துறையில் படித்திருப்பதுடன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறிருக்க வேண்டும். சாப்ட்வோர் துறைகள் குறித்து சான்றிதழ் படித்திருப்பவர்கள விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர்
|
விரிவுரயாளர், நிர்வாகத்
துறை அலுவலர்
|
வயது வரம்பு
|
21 முதல் 35 வயது வரை
|
கல்வித் தகுதி
|
இன்ஜினியரிங் விரிவுரையாளர்
பணிக்கு, நிர்வாகத்துறை அலுவலர் பணிக்கு
அது சார்ந்த பிரிவில் பட்டம் பெற்றிருக்க
வேண்டும்
|
பணியிடங்கள் எண்ணிக்கை
|
13+15=29
|
சம்பளம்
|
ரூபாய் 15,600, முதல்
39,100+5400
|
பணியிடம்
|
நாடு முழுவதும் பணியிடம் கொண்டது
|
நிர்வாகத் துறையில் பணிவாய்ப்பு பெற இரண்டு வருடம் நிர்வாகம், கணக்கியல் விரிவாக்கம் துறையில் மத்திய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது மத்திய மாநில கல்வி நிறுவனங்களில் சட்டம் பட்டம் அத்துடன் அரசு விதிகளின் மீது போதுமான தகவல்கள் விழிப்புணர்வு பெற்றுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
மத்திய ஆட்ச்சிப்பணி ஆணையத்தில் வேலை வாய்ப்பு பெற பொதுவாக 35 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடமும் வயது வரம்பில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கையை முழுமையாக படித்து மேலும் தகவல்கள் பெறலாம்.
தேர்வு முறை:
விண்ணப்பங்களில் சார்ட் லிஸ்ட் செய்து அதன் நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரப்பூர்வ அறிக்கையை படித்து பார்த்து தேவையான தகவல்களுடன் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க ஜூலை 12, 2018 இறுதி தேதி ஆகும்.
மேலும்
மேலும் படிக்க:
வங்கி வேலை கனவா விண்ணப்பியுங்கள் சௌத் இந்தியன் வங்கி பணிக்கு!
0 Comments