ஆவின் பால் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு !

ஆவின் பால் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம்.


ஆவின் நிறுவனத்தில்  அறிவிக்கப்பட்டுள்ள பணியிடத்தின்  பெயர்   பேக்ட்ரி அஸிஸ்டெண்ட் ஆகும்.

பணியிடப் பெயர்
ஆவின் பால் நிறுவனம்
வயது வரம்பு
18 முதல் 30
கல்வித் தகுதி
12 தேர்ச்சி, ஐடி, டிப்ளமோ 
பணியிடங்கள் எண்ணிக்கை
275
சம்பளம்
15,700-50000/-
பணியிடம்
சென்னை,திருவண்ணாமலை, நீலகிரி, சேலம் ஆத்தூர், தஞ்சாவூர் புதுகோட்டை, ஈரோடு

ஆவின் பால் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யபடுவார்கள். 
 
விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 100 பொது மற்றும்  பிற்ப்படுத்தப்பட்டோர் செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர் ரூபாய் 50 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் ஜூலை 16,2018க்குள் விண்ணப்பிக்க  வேண்டும்.


தமிழ்நாடு கலை மற்றும் கலாச்சாரத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு!

Post a Comment

0 Comments