டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வினை எழுதும் தேர்வர்களின் எண்ணிக்கை வருடம் தோறும் அதிகரித்து வருகின்றது. அரசு வேலை பெற்றால் வாழ்க்கையில் பாதுகாப்பு கிடைக்கும் எந்த வித குடைச்சலும் இருக்காது, கைநிறைய சம்பளம், அரசாங்க வேலை பெற்றவர் என்ற சமுகத்தால் கிடைக்கும் கௌரவம் போன்ற பல்வேறு கனவுகளை கொண்ட அரசு வேலையின் மீது கொண்ட நம்பிக்கை மற்றும் கனவினை லட்சியமாக கொண்டு தேர்வினை எழுதும் தேர்வர்களுக்கு என்றும் வழிகாட்டியாக சிலேட் குச்சி உதவும். இந்த தளத்தை பின்ப்பற்றி வெற்றி அடையுங்கள்.
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு என்றால் குரூப் 1, குரூப் 2 நேரடி தேர்வு, குரூப் 2ஏ நேரடி தேர்வற்றது, குரூப் 4, என்ற தேர்வினை அனைத்து தரப்பு தேர்வர்களும் எழுதும் தேர்வாகும் அதனால் இந்த தேர்வை மட்டும்தான் டிஎன்பிஎஸ்சி நடத்துகின்றது என்ற எண்ணம் இருக்கின்றது ஆனால் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வானது துறைவாரியான தேர்வுகள் அனைத்தையும் நடத்தி அரசு எந்திரம் பழுது மற்றும் பற்றாக்குறையில்லாமல் இயங்க அரசுக்கு உதவிகரமாக இருக்கின்றது. ஆதலால் தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வை வெல்ல சிலேட்குச்சி வலைத்தளத்தை தொடர்ந்து பின்ப்பற்றி வர வேண்டும் அதன்மூலம் துறைவாரியான டிஎன்பிஎஸ்சியின் அறிவிப்பை பின்ப்பற்றி எழுதி வேலை வாய்ப்பினை பெறலாம்.
டிஎன்பிஎஸ்சியின் சமிபத்திய அறிவிப்புகளான அஸிஸ்டெண்ட் லேபர் சர்வீஸ் பணி, லேப் அஸிஸ்டெண்ட் பணி, மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் பணி, இன்ஜினியரிங் பணிகளுக்கான தேர்வுகளின் மூலம் அந்தந்த துறை வாரியான தேவைகளை டிஎன்பிஎஸ்சி பூர்த்தி செய்கின்றது.
துறைவாரியான பணிகளுக்கு அந்தந்த துறையில் கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி முதல் இளங்கலை பட்டம் பெற்றிருத்தல் வரை கல்வித்தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே டிஎன்பிஎஸ்சியின் அறிவிப்பு தளத்தில் படித்து தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.
துறைவாரியான அறிவிப்பு
|
தேர்வு நாள்
|
கம்பைண்டு இன்ஜினியரிங் சர்வீஸ் தேர்வு
|
மே
5,2018 காலை&மதியம் இரு தாள்கள்
|
மோட்டார் வெய்க்கில் இன்ஸ்பெக்டர் கிரேடு 2
|
ஜூன்
1மற்றும் 2, 2018
|
லேப்
அஸிஸ்டெண்ட் தேர்வு
|
மே
6, 2018
|
அஸிஸ்டெண்ட் லேபர் கமிசன் சர்வீஸ் தேர்வு ஏப்ரல் 29, 2018 காலை &
|
ஏப்ரல் 29, 2018 காலை& மதியம் இருதாள்கள்
|
போட்டி தேர்வுகளுக்கான அறிவிப்பு லிங்கினை இணைத்துள்ளோம். அவற்றினை முழுமையாக படியுங்கள் தேர்வில் வெற்றி பெற திட்டமிட்டு படியுங்கள் வாழ்த்துக்கள்.
டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெப்சைட் லிங்குகள்:
பொது அறிவு:
டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் தேர்வுகள் மற்றும் துறைவாரியான எந்த தேர்வாக இருந்தாலும் அந்த தேர்வுகளில் பொது அறிவு கட்டாயமான பாடமாக கொடுக்கப்பட்டுள்ளது. பொது அறிவு பாடத்தில் மதிபெண்கள் கேள்விகள் மாறுபடலாம். ஆனால் பொது அறிவற்ற தேர்வு இல்லையென்றே கூறலாம்.
பொது அறிவும் சிலேட்டு குச்சியும்:
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வினை வெல்ல உங்களுக்கு கடந்த ஆண்டில் கேட்கப்பட்ட தேர்வுகளின் தொகுப்பும், சிலேட்டு குச்சி தொகுத்து வழங்கும் கேள்வி பகுதிகளின் தொகுப்பும் தேர்வர்களான உங்களுகளின் வெற்றியை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும். ஆகவே தேர்வு குறித்து எந்த கவலையும் இன்றி படிங்க தேர்வை வெற்றி பெறுங்க.
0 Comments