ஆபிஸ் உலகத்தில் ராஜாவா இருக்க கத்துக்குவோம்

வாழ்க்கையில எப்போதும் எதுக்காகவும் மனச தளரவிடக்கூடாது. அது ரொம்ப முக்கியமான லைப் ஸ்டையிலா வச்சுகோங்க,  அப்போதான வாழ்கை  ஈசியா டிராவல் ஆகும்.

வேலை செய்யுர இடம் :
நீங்க பில்கேட்ஸ் கிட்டவேலை செஞ்சாலும் சரி பில்கிளிண்டன் கிட்ட வேலை செஞ்சாலும் சரி உங்க வேலைக்குன்னு இருக்குற புரொபசனல் எத்திக்கல் அதாவது உங்க வேலையோட தொழில் தர்மம் தெரிஞ்சுகோங்க. அதை பாலோ அப் பண்ணுங்க, யாருக்காகவும் உங்களை விட்டுக்கொடுக்காதிங்க.

நீங்க வேலை செய்யுர இடம் உங்களுகேத்த மாறி  இருக்கனும் இல்லன உங்களுகேத்தமாறி மாத்துங்க, உணர்ச்சி வசப்படாதிங்க. எதுக்கும் ரியாக்ட் ஆகாதிங்க. நீங்க செய்யுர வேலையில எப்பவும் ஒரு கிளியாரிட்டி இருக்கனும் அதோட சிறப்பான  போக்கு இருக்கனும். 

கன்ட்ரோல் பண்ணும்போது சுதந்திரமாக இருங்க:
  நீங்க வேலை செய்யுர இடத்தில, சுதந்திரமாக இருங்க அதுதான் சிறந்தது அதை நாம் உணர்ந்தா போதும் வாழ்க்கை மிளிரும். நிறைய பேருக்கு அதைப்பற்றி தெளிவு இல்லை. ஆபிஸ்ல  கன்ட்ரோல், டார்கெட்ன்னு டார்ச்சல் பன்றப்போ எல்லாம் கூலாக இருங்க .சொல்றக்கு  ஈஸியாதான் இருக்கும் ஆனா செய்யும் போதுதான் வலி புரியும்னு நீங்க முனங்கரது கேக்குது. ஆனால் நான் ஏன்  கூலாக இருங்கன்னு சொல்ரேன்ன அப்போதான் உங்க மனசு ஃபிரியா வேலை செய்யும். நெருக்கடியான நேரத்தில் யாரு சமாளிக்க தயாராக இருக்காங்களோ அவங்க கிட்டதான் நெருங்க
கம்பெனி பயப்படும்.

Post a Comment

0 Comments