மட் தெரபி பத்தி அறிந்து கொள்வோமா அழகையும் ஆரோக்கியத்தையும் பேணி காப்போம்

மட் தெரபி அதென்ன மட்தெரபின்னு பாக்குறிங்களா உடலில் ஏற்படும் பல மாற்றங்களுக்கு மடதெரபி உதவிகரமா இருக்கு இது பலருக்கு தெரிவதில்லை.  மட் தெரபி ரொம்ப ஈஸியானது அது மட்டுமல்லாமல் மண்ணை உடலிலி பூசி கதிரவன் ஒளியில் காயும் போது உடலில் உள்ள கிருமிகளை போகச் செய்கிறது .

வேர்வைத் துளைகளிலுள்ள அடைப்பை போக்குகின்றது . உடலில் ஏற்பட்டுள்ள தோல் நோய்களை குணப்படுத்துகிறது. உடலுக்கு சிறந்த கிருமி நாசினியாக இருக்கின்றது. 

உடலில் உள்ள கெட்ட கொழுப்பால் உடலில் தேவையற்ற தோல் நோய்களை சந்திக்க நேருகின்றது . சொரியாசிஸ் , படர் தாமரை, அரிப்பு, தேமல் போன்ற அனைத்து சிக்கல்களுக்கும் உதவிகரமாக இருப்பது  இந்த மண் குழியல் ஆகும். 

மண் குழியல் முறை : 
உடலில் ஸ்கிரப் செய்ய வேண்டும் மற்றும் ஸ்கின்  குளோ வேண்டும் என்று ஆசை கொண்டவரா நீங்க்ள் அப்படியெல் பின்வரும் முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். 

மேலும் உடலுக்கு பொழிவும் அழகும் சேர்ப்பதுடன் ஆரோக்கியத்துக்கு உதவிகரமாக இருக்கும் இந்த மண் வகைகள் பற்றி அறிந்து கொள்வோம். 
கரையான் புற்று மண் அல்லது களி மண்  எடுத்து கொள்ளுங்கள் அவற்றினை சிறிதளவு தண்ணீர் விட்டு நனகு பிசைந்து முகத்தில் பேசியல் முறையில்
 பூசவும் வெய்யிலில் ஒரு மணி நேரம் கழித்து குளிக்கவும் உடலில் பொழிவும் தோல்  நோய்களிலிருந்து தாக்கத்தினை குறைக்கலாம். முழுமையாக குணமடையலாம். இந்த மண் வகைகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க பெறலாம். 

மேலும் படிக்க: 

Post a Comment

0 Comments