முகம் பளப்பளக்க நச்சுனு நாலு டிப்ஸ்

உடலும் மனசும் என்றும் பொலிவுடன் வைத்து  கொள்பவருக்கு சிக்கல்களும் சீக்கிரம் முடிவடைந்துவிடும். வாங்க அழகுக்கான குறிப்பு அறிந்து கொள்வோம்.


முகம் பொலிவு பெற கரையான் புத்து மண்ணை எடுத்து முகம் கை கால் உடலில் பூசி வெய்யிலில்  காயந்த பின் குளிக்கவும் தோல் சம்மந்தப்பட்டநோயகள் அனைத்தும் தீரும்

களிமண்ணையும் முகத்தில் பேசியலாக பூசலாம். 
கற்றாலைச்சாற்றை முகம் மற்றும் தலையில் தடவி ஊரவைத்து குளிக்கும் பொழுது நல்ல பொழிவுடன் இறந்த செல்கள் நீக்கப்பட்டு தலையிலுள்ள பொடுகுகள் மறையும்.

தினமும் செக்கில் ஆட்டிய ய நல்லெண்ணெய் யை இரு ஸ்பூன்கள் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.  உடலில் உள்ள அனைத்து  செயல்களும் சிறப்பாக இருக்கும் அத்துடன்  உடல் ஆரோக்கியம் அடையும் . 

குளிக்கும் சோப்பில் தேங்காய் எண்ணை கலந்த சோப்பு  உடல் பொலிவுற செய்யும் அத்துடன் உடலில் உள்ள வேர்வை துவாரங்களை அடைக்காமல் காக்கும். 

மூன்று ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் வைட்டமின் இ டேப்லட் கலந்து தலையில் தடவும் போது முடி உதிர்தல் பிரச்சனைக்கு முடிவுறும். மேலும் வைட்டமின் இ மாத்திரை கலவையை முகத்திலும் தடவுவாதல் முகம் பொலிவடையும்.

தினமும் குளிக்கும்போது எலுமிச்சை சாறு 4 சொட்டுகள் பக்கெட் தண்ணீரில்   விட்டபின் குளித்தால் நாள் முழுவதும் உற்சாகம் பொங்கும்.

குளிக்கும் நீரில் சந்தன் ஆயில் கலந்து குளித்தால் நாள் முழுவதும்  பிரெஸ்ஸாக இருக்கும்.நறுமணம் கமலும்.

வெங்காயச்சாற்றை தலையில் தடவி குழிக்கும் போது பொடுகு ஒளியும் முடியும் முளைக்கும்.

தூங்கும் பொழுது  அமர்ந்த நிலையில் அறை மணி நேரம் உறங்கி பின் படுக்க செல்லுங்கள்  அனைத்து டென்ஸங்கள் குறையும் அத்துடன் முடி உதிர்வது தொடர்பான சிக்கல் குறையும்.

மேலும் படிக்க :

Post a Comment

0 Comments