அனைவருக்கும் வணக்கம் ,
நமது " SlateKuchi " தளத்தில் இதுவே எனது முதல் பதிவு . வருகின்ற 21 ஆம் தேதி ( பிப்ரவரி 21 ) மஹா சிவ ராத்திரி எனவே இறைவன் " பரமேஸ்வரன் " பற்றி 63 குறிப்புகள் தொகுத்து வழங்கி இருக்கின்றேன் .
TNPSC அறநிலையத்துறை தேர்விற்கு தயார் ஆகி வருபவர்களுக்கும் பயனுள்ள வகையில் சிறு சிறு குறிப்புகள் . இதனைப் படித்து பயன் பெறவும்.
1.இறைவனிடம் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கிய அடியவர்....
திருஞானசம்பந்தர்
2. "நாமார்க்கும் குடியல்லோம்' என்று கோபம் கொண்டு எழுந்தவர்...
திருநாவுக்கரசர்..
3. "ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவன் ஈசன்' என்று பாடியவர்....
சுந்தரர்
4. "இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்' என்று போற்றியவர்...
மாணிக்கவாசகர்
5. "உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்' என்று துதித்தவர்....
திருமூலர்
6. "உழைக்கும் பொழுதும் அன்னையே' என்று ஓடி வரும் அருளாளர்....
அபிராமி பட்டர்
7. ஈன்ற தாய் மறுத்தாலும் அன்புக்காக ஏங்கும் குழந்தையாய் உருகியவர்...
குலசேகராழ்வார் 8.திருவண்ணாமலையில் ஜீவசமாதியாகியுள்ள சித்தர்.... இடைக்காட்டுச்சித்தர்
நமது " SlateKuchi " தளத்தில் இதுவே எனது முதல் பதிவு . வருகின்ற 21 ஆம் தேதி ( பிப்ரவரி 21 ) மஹா சிவ ராத்திரி எனவே இறைவன் " பரமேஸ்வரன் " பற்றி 63 குறிப்புகள் தொகுத்து வழங்கி இருக்கின்றேன் .
TNPSC அறநிலையத்துறை தேர்விற்கு தயார் ஆகி வருபவர்களுக்கும் பயனுள்ள வகையில் சிறு சிறு குறிப்புகள் . இதனைப் படித்து பயன் பெறவும்.
1.இறைவனிடம் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கிய அடியவர்....
திருஞானசம்பந்தர்
2. "நாமார்க்கும் குடியல்லோம்' என்று கோபம் கொண்டு எழுந்தவர்...
திருநாவுக்கரசர்..
3. "ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவன் ஈசன்' என்று பாடியவர்....
சுந்தரர்
4. "இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்' என்று போற்றியவர்...
மாணிக்கவாசகர்
5. "உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்' என்று துதித்தவர்....
திருமூலர்
6. "உழைக்கும் பொழுதும் அன்னையே' என்று ஓடி வரும் அருளாளர்....
அபிராமி பட்டர்
7. ஈன்ற தாய் மறுத்தாலும் அன்புக்காக ஏங்கும் குழந்தையாய் உருகியவர்...
குலசேகராழ்வார் 8.திருவண்ணாமலையில் ஜீவசமாதியாகியுள்ள சித்தர்.... இடைக்காட்டுச்சித்தர்
9. கோயில் என்பதன் பொருள்.... கடவுளின் வீடு, அரண்மனை
10. நால்வர் என்று குறிக்கப்படும் அடியார்கள்.... சம்பந்தர்,அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்
11. சித்தாந்தத்தில் "சஞ்சிதம்' என்று எதைக் குறிப்பிடுவர்?
முன்வினைப்பாவம்
12. கோளறுபதிகம் யார் மீது பாடப்பட்ட நூல்? சிவபெருமான்
13. சிவபெருமானுக்கு பிரியமான வேதம்... சாமவேதம்
14. நமசிவாய' மந்திரத்தை இசைவடிவில் ஜெபித்தவர்... ஆனாய நாயனார்
15. யாருக்காக சிவபெருமான் விறகு விற்ற லீலை நடத்தினார்? பாணபத்திரர்
16. அப்பர் கயிலைக்காட்சி கண்டு அம்மையப்பரை பாடிய தலம்... திருவையாறு
17. சிவபாதசேகரன் என்று சிறப்புப் பெயர் கொண்டவர்... ராஜராஜசோழன்
18. சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாக திகழ்பவர்.... சோமாஸ்கந்தர்
19. கயிலை தரிசனம் பெற அருள்புரியும் விநாயகர் துதிப்பாடல்... விநாயகர் அகவல்.
20. மதுரை சுந்தரேஸ்வரருக்கு சந்தனம் அரைத்துக் கொடுத்து சிவபதம் பெற்ற அடியவர்.... மூர்த்திநாயனார்
21. நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்..... காளஹஸ்தி
22.அன்னத்தின் பெயரோடுசேர்த்து வழங்கப்படும் தலம்... திருச்சோற்றுத்துறை ( திருவையாறு அருகில் உள்ளது)
23. பக்தருக்காக விறகினைச் சுமந்த சிவபெருமான்... மதுரை சொக்கநாதர்
24. தாயாக வந்து பிரசவம் பார்த்த சிவன்... திருச்சி தாயுமானவர்
25. மார்கண்டேயனைக் காக்க எமனை சிவன் உதைத்த தலம்... திருக்கடையூர்( காலசம்ஹார மூர்த்தி)
26. பார்வதியைத் தன் இடப்பாகத்தில் ஏற்றபடி அருளும் தலம்... திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்)
27. பஞ்சபூதங்களில் காற்றுக்குரிய சிவன் எங்கு வீற்றிருக்கிறார்? காளஹஸ்தி
அம்பிகையே உச்சிக்கால பூஜை செய்யும் தலம்...
அம்பிகையே உச்சிக்கால பூஜை செய்யும் தலம்...
28. திருவானைக்காவல்(திருச்சி) ஜம்புகேஸ்வரர் கோயில்
29. அடியும் முடியும் காணா முடியாதவராக சிவன் அருளும் கோயில்... திருவண்ணாமலை
30. காளியோடு சேர்ந்து சிவன் திருநடனம் ஆடிய தலம்... திருவாலங்காடு நடராஜர் கோயில் (கடலூர் மாவட்டம்)
31. கருவறையில் சடைமுடியோடு காட்சிதரும் சிவலிங்க கோயில்கள்.....
32. திருவையாறு ஐயாறப்பர், சிவசைலம் சிவசைலநாதர் கோயில் (திருநெல்வேலி மாவட்டம்)
சிவபெருமானின் வாகனம் ரிஷபம்(காளை)
சிவபெருமானின் வாகனம் ரிஷபம்(காளை)
33.மதுரையில் நடராஜர் ஆடும் தாண்டவம்.... சந்தியா தாண்டவம்..
34.ஆதிசங்கரர் முக்திலிங்கத்தை ஸ்தாபித்த திருத்தலம்... கேதார்நாத்
35.சிவலிங்கத்தை எத்தனை பாகங்களாகக் குறிப்பிடுவர்? மூன்று(பிரம்ம, விஷ்ணு, ருத்ரபாகம்)
36.மூங்கிலை தலவிருட்சமாகக் கொண்ட சிவத்தலங்கள்.... திருநெல்வேலி, திருவெண்ணெய்நல்லூர்
37.சிவ வடிவங்களில் வசீகரமானதாகப் போற்றப்படுவது.... பிட்சாடனர்
38.சிவபெருமானை ஆடு பூஜித்த தலம்.... திருவாடானை (ராமநாதபுரம் மாவட்டம்)
39. தண்ணீரில் விளக்கேற்றிய சிவனடியார்...... நமிநந்தியடிகள்( திருவாரூர்)
40.அர்ச்சகர் அம்பிகையாக சிவனை பூஜிக்கும் தலம்.... திருவானைக்காவல்
41.தேவாரத் தலங்களில் சுக்கிரதோஷம் போக்கும் சிவன்..... கஞ்சனூர்
அக்னீஸ்வரர் (தஞ்சாவூர் மாவட்டம்)
42. சிவன் "அம்மா' என்று யாரை அழைத்து மகிழ்ந்தார்? காரைக்காலம்மையார்
43.தாச(பக்தி அடிமை) மார்க்கத்தில் சிவனைப் போற்றியவர்.... திருநாவுக்கரசர்
44. முல்லைவனமாகத் திகழ்ந்த சிவத்தலம்... திருக்கருக்காவூர்
45. தினமும் பிரதோஷ பூஜை நடக்கும் தலம்....
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில்
46. சிவனின் கண்ணாகப் போற்றப்படும் பொருள்... ருத்ராட்சம்
47. முக்கண்ணன் என்று போற்றப்படுபவர்.... சிவன்
48. சிவனால் எரிக்கப்பட்ட மன்மதனை... என்ற பெயரால் அழைப்பர். அனங்கன்(அங்கம் இல்லாதவன்)
49. ஸ்ரீருத்ரம் ஜெபித்து சிவனை அடைந்த அடியவர்.... ருத்ரபசுபதியார்
50. இரவும்பகலும் இடைவிடாமல் ஸ்ரீருத்ரம் ஓதியவர்...
ருத்ரபசுபதியார்
ருத்ரபசுபதியார்
51. ஆதிசங்கரருக்கு சிவன் அளித்த லிங்கம் எங்குள்ளது?
சிருங்கேரி (சந்திரமவுலீஸ்வரர்)
52. சிவனைப் போற்றும் சைவ சாத்திரங்களின் எண்ணிக்கை.....
53. ஆதிசங்கரர் ஸ்தாபித்த முக்திலிங்கம் எங்குள்ளது?
கேதார்நாத்
54.நடராஜரின் பாதத்தில் பாம்பு வடிவில் சுற்றிக் கொண்டவர்.....
பதஞ்சலி முனிவர்.
57. சிவபெருமானின் நடனத்தை தரிசிக்க தவமிருந்தவர்கள்.....
வியாக்ரபாதர், பதஞ்சலி
58. உபமன்யுவுக்காக பாற்கடலை வரவழைத்தவர்.........
சிவபெருமான்
59. நடராஜரின் தூக்கிய திருவடியை .... என்பர்
குஞ்சிதபாதம்
60. தில்லை அந்தணர்களுக்கு யாகத்தீயில் கிடைத்த நடராஜர்......
ரத்தினசபாபதி
61.உமாபதி சிவாச்சாரியார் எழுதியசித்தாந்த நூல்....
சித்தாந்த அட்டகம்
62. கருவறையில் சிவ அபிஷேக தீர்த்தம் வழியும் இடம்.....
கோமுகி
63. பெரியகோயில்களில் தினமும் எத்தனை முறை பூஜை நடக்கும்?
ஆறுகாலம்
64. சிவனுக்கு "ஆசுதோஷி' என்ற பெயர் உள்ளது. அதன் பொருள்.......
விரைந்து அருள்புரிபவர்
விரைந்து அருள்புரிபவர்
65. சிவசந்நிதியின் பின்புறம் மேற்கு நோக்கி கோஷ்டத்தில் இருப்பவர்.....
லிங்கோத்பவர்
66. சிவனுக்குரிய மூர்த்தங்கள்(சிலை வடிவங்கள்) எத்தனை?
64
0 Comments