ஜப்பானில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதற்கு இந்தியாவில் வீரர்கள் தயாராகி வருகின்றனர். அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதிப் போட்டிகள் வென்று தேசிய அளவில் தகுதிகள் நடத்தப்பட்டுவருகின்றது.
ஒலிம்பிக் போட்டியில் குத்து சண்டை போட்டிகளும் இடம்பெறும். போட்டிகளில் பங்கேற்க போட்டிகளில் விளையாட தகுதியான வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்படுவது வழக்கம் ஆகும்.
குத்து சண்டைக்கான இந்த தகுதியாளர்களை தேர்வு செய்யும் ஒலிம்பிக் தகுதியாளர் போட்டிகள் அடுத்த வருடம் பிப்ரவரியில் நடைபெறுகின்றது.
இந்திய மகளிர் குத்து சண்டை போட்டியில் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரான மேரி கோம் சோதனை போட்டிகள் எதுவுமின்றி நேரடியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதுகுறித்து சர்ச்சைகள் கிளப்ப பட்டு வருகின்றன.
முன்னாள் ஜூனியர் உலக சாம்பியன் குத்து சண்டை வீராங்கனையான நிக்கத் ஜரீன் மத்திய விளையாட்டு மந்திரி கிரண் ரிஜிஜுவுக்கு எழுதிய கடிதத்தில், சோதனை போட்டியில் மேரி கோமும் பங்கேற்க வேண்டும். அதன்பின்பே வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்ய வேண்டும் என தெரிவித்து உள்ளார். ஆனால் இவரது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.
அபினவ் கருத்து, மேரி காட்டம்:
துப்பாக்கி சுடுதல் வீரரான அபினவ் பிந்த்ரா தனது டுவிட்டரில் ஜரீனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதிவுகளை வெளியிட்டதன் விளைவாக மேரி காட்டம் அடைந்துள்ளார். அவர் வெளியிட்ட கருத்தானது "மேரி கோம் மேல் அனைத்து வகையிலும் எனக்கு மரியாதை உள்ளது. ஆனாலும் விளையாட்டு வீரருக்கு நிரூபிப்பதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.
நிரூபிப்பது என்பது நேற்றை விட இன்று சிறப்புடனும், நாளைய வீரர் அல்லது வீராங்கனையை விட சிறப்புடனும் இருப்பது ஆகும். விளையாட்டில் நேற்றைய விசயம் கணக்கில் எடுத்து கொள்ளப்படுவது இல்லை", என தெரிவித்து உள்ளார். இது மேரியை காட்டப்படுத்தியுள்ளது தானும் பதக்கங்களைப் பெற்றுதாகவும், துப்பாக்கிச் சுடும் வீரர் இதில் தலையிடுவது முறையல்ல என காட்டம் அடைந்துள்ளார்.
மேரிகோம் வெளியிட்ட கருத்தானது "துப்பாக்கி சுடுதல் பற்றி நான் பேசுவதில்லை. அதனால் அவரும் அமைதியாக இருப்பது நல்லது. அவருக்கு குத்து சண்டை போட்டிக்கான சரியான விதிகள் கூட தெரியாது. துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு முன் ஒவ்வொரு முறையும் அவர் சோதனை போட்டியில் விளையாடி விட்டு செல்வார் என்று நான் நினைக்கவில்லை" என கோபமுடன் கூறியுள்ளார்.
பிந்த்ரா மற்றும் ஜரீன் இருவரும் ஜே.எஸ்.டபிள்யூ பிரிவில் உள்ளவர்கள் ஆவர்.
ஏன் இந்த கோவம் மேரி ஜி நீங்க டாப்பர் மற்றும் போராளி என்பதில் எந்த மாற்றும் கருத்தும் இல்லை. இருந்தாலும்ம் நீங்கள் கோவப்படுவது கொஞ்சம் குறைத்துக் கொள்ளவும்.
அபினவ் பிந்தரா இது குறித்து கருத்து தெரிவித்தது தவறில்லை ஆனால் மேரியின் ஆட்டம் பற்றி யோசித்து பேசியிருக்கலாம். விளையாட்டு வீரர்களுக்குள் போட்டிகள் இருக்கலாம் ஆனால் கருத்து மோதல் தவறானது இதனை இருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

0 Comments