கேராளாவில் ஆரஞ்சு அலர்ட்டுடன் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை!

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளளில்  தென் தமிழக கடலோரத்தை ஒட்டிய வளிமண்டல பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுவாதால் 
 தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் அடுத்த பரவலாக கனமழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தாண்டு பண்டிகை நெருங்கி கொண்டு  இருக்கின்றது தீபாவளி போனஸ் பெறுதல், வெளியூருக்கு செல்லுதல், சந்தையில் பொருட்கள் குவிதல் போன்ற பல்வேறு வேலைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் மலையும் தன் பங்குக்கு ஒரு காட்டு காட்டி வருகின்றது.   மலையில் நனைந்தபடி வேலைக்குச் சென்று வருகின்றனர்.

 கேரளாவில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக இன்றும், நாளையும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள பகுதிகளை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது  குறிப்பட்த்தக்கது ஆகும். 



கேராளாவின்  கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் திருவனந்தபுரம் வயநாடு உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ஆலப்புழா, பந்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கூடு உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை எதிரொலி காரணமாக கொச்சியில் பள்ளி, கல்லூரிகளுக்கு  இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.  கேரளாவில் பெய்துவரும் கனமழையால் ஆங்காகே நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது.

Post a Comment

0 Comments