இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

விமானங்களுக்கான பாகங்களைத் தயாரிப்பதில் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் எனப்படும் எச்.ஏ.எல்.,, நிறுவனம் சிறப்பாக செயல்படுகின்றது. ஏரோனெட்டிக்கல் லிமிட நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.  விருப்பமும் தகுதியும் உள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

ஏரோனாடிக்கல் லிமிட்டெட் நிறுவனத்தில்  டிப்ளமோ டெக்னீசியங்களுக்கான ஒரு வருட பயிற்சியைத் தருவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இப்பணிகளுக்கு கல்வித் தகுதியாக   ஏரோனாடிகல், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங், ஐ.டி, மெட்டலர்ஜி, கமர்ஷியல் பிராக்ஸ்டிஸ் ஆகிய பிரிவுகளில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.
மேலும் டிப்ளமோ படிப்பைக் கடந்த மூன்றுவருடங்களுக்குள் முடித்திருக்க வேண்டும். ஏற்கனவே அப்ரென்டிஸ் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
 ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள  கடைசி  தேதி  ஆகஸ்ட்10,  2019 ஆகும்.

மேலும் தேவைப்படும் தகவல்களை இங்கே கொடுத்துள்ளோம். : https://hal-india.co.in 


மேலும்  படிக்க:

விசாகப்பட்டிண இருப்பு ஆலையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Post a Comment

0 Comments