ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆவின் நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மேலாண்மைத்துறையில் அறிவிக்கப்பட்டுள்ள நிறுவனத்தின் பணியிடங்கள் விவரங்கள் கிழே கொடுத்துள்ளோம். சந்தைப்படுத்தல் மேலாளர் மொத்த காலிப் பணியிடம் : 01 ஆகும்.

ஆவின் நிறுவனத்தில் பணிவாய்ப்பு பெற கல்வித் தகுதியாக எம்பிஏ பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 




ஊதியமாக ரூ.37,700 முதல் ரூ. 1,19,500 வரையில் பெறலாம்.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.aavinmilk.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதிக்குள் 28.08.2019 விண்ணப்பங்கள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை :
நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணமாக பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 250 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 செலுத்த வேண்டும்.

மேலும் தேவைப்படும் தகவல்களைப் பெற இங்கே கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்யவும். https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/cdvpm300719.pdf/479ac32f-6913-2859-a3fb-975a888be377%C2%ACiceURL=/documents/20142/0/cnvpm300719.pdf/882af745-df54-8115-ad16-8cf7b9ed06c1%C2%ACiceNa

Post a Comment

0 Comments