அறநிலைத்துறையை வைத்து அரசியல் பேசும் சுபவீ,,, வெத்துவேட்டு என வெளுக்கும் மக்கள்!

பெரிய மனுச தனமாயாவா இருக்கு நீங்க பேசுரது என்று பெரும்பாலோனோர் கடிந்து கொள்ளும் அந்த பெரிய மனிதர் இன்றைய டிரெண்ட் மனிதர் அவர்தான், திராவிட இயக்கத்தின் தமிழர் பொது  பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் மழை வேண்டி அறநிலைத்துறையினர் கோவில்களில்  நடத்தும் யாகங்களை கலாய்த்து   கருத்து தெரிவித்திருந்தார். 

தமிழ்நாட்டில் அறநிலைத்துறை சார்பாக தமிழகத்தில் நிகழும் வற்டசி வாட்டும் வெய்யிலை போக்கவும் நீர்ப்பற்றாக்குறையை கருதி யாகங்கள் கோவில்களில் அரசு சார்பாக நடத்தப்பட்டு வருகின்றது. அதனை  கிண்டலடிக்கும் விதமாக சுப வீரப்பாண்டியன் பேசிய இந்தப் பேச்சானது மத நம்பிக்கையாளர்களை  வருத்தமடையச் செய்துள்ளது. 

கருத்து தெரிவிக்கின்றேன் பேர்வரி என பேசி கண்டனங்களை பெற்றுள்ளார். சுபவீரபாண்டியன். மக்கள்  இயற்கையின்மீது கொண்ட நம்பிக்கையை எள்ளிநகையாடியுள்ளார். இதே போல் மற்ற மதங்களை சேர்ந்தவர்களையும் இவர் விமர்சிப்பாரா, துணிவு இருந்தால் அதை செய்யட்டும் என ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


அதுவும் ஒடிசாவின் பானிப்புயலையும்  தமிழ்நாட்டில் நடக்கும் யாகத்தையும் இணைத்து பேசியது இன்னும் உச்சக் கட்ட கோபத்தை உண்டு செய்துள்ளது. 

சிந்தனையாளர்கள் புத்திகள் எப்பொழுதும் தவறுகளை சீர்த்தூக்கி காட்ட இருக்க வேண்டுமே தவிர, சீண்டுவது போல் இருக்க கூடாது என்பதை தெரிந்து சுபவீ டீவிட் செய்திருக்கலாமோ!. இவரின் பேச்சுக்கள இன்றைய இளசுகளை சரியான வெத்து வேட்டா இருப்பாரோ  கலாய்க்கச் செய்துள்ளது.

Post a Comment

0 Comments