ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தில் நிரப்படவுள்ள டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் மற்றும் கண்ட்ரோலர் பணியிடங்களுக்கு  தகுதியானவர்கள்  விண்ணப்பிக்கலாம். 

மொத்தம் அறிவிக்கபட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை மொத்தம்  79 ஆகும்.  

ஏர் இந்தியாவில்  பணிவாய்ப்பு பெற பி.இ அல்லது பி.டெக் படிப்புடன் பைலட் கேபின் கிரியூவில் ஒரு ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும். பொறியியல் பாடப்பிரிவில் 3 மாதம் டிப்ளமோ தேர்ச்சியுடன் பைலட் கேபின் கிரியூவில் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

42 வயதுக்குள் இருக்க வேண்டும். 

நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள்  பணியில் அமர்த்துப்படுவார்கள். 

நேர்முகத் தேர்வானது நடைபெறும தேதி ஏப்ரல் 30, 2019 ஆகும்.  



நேர்முகத் தேர்வானது சிஎம்எஸ் டிபார்ட்மெண்ட், ஏர் இந்தியா லிமிட்டெடு,  ஜிஎஸ்டி காம்ளாக்ஸ், ஆப்ஸ் நியூ ஏடிசி டவர் பில்டிங், நியர் ஐஜியைஏ டெமினல்-2, நியூ டெல்லி 110 037 ஆகும்.

இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து சான்றிதகழ்களின் நகல் சான்றிதழ்களின் அசல் மற்றும் சுய சான்றொப்பம் நகல்  சான்றிதழ்களின் இணைப்பையும் அனுப்ப வேண்டும். 


மேலும்  படிக்க:

மத்திய அரசில் வேலை பெற வேண்டுமா விண்ணப்பியுங்கள்

Post a Comment

0 Comments