இந்தியாவில் சிறப்பான இடம் பெற்று பயன்படுத்தக்கூடிய ரக கார்களில் ஒன்று ஸ்கோடாவாகும். ஸ்கோடா இந்தியா நிறுவனம் புதிய ஸ்கோடா ஆக்வாவியா கார்ப்பரேட் எடிசன் கார்களை 15.49 லட்ச ரூபாயில் அறிமுகம் செய்து இந்தியாவில் அசத்தி தனது மாஸை கூட்டுகின்றது .
ஸ்கோடா ஆக்வாவியா கார்களின் என்ட்ரி லெவல் மாடலாகவும், பெட்ரோல் மற்றும் டீசல் வகையில் வெளியாகியுள்ளது. முந்திய பெட்ரோல் வெர்சன்கள் 16.99 லட்ச ரூபாய் விலையில் இந்தியாவில் கிடைக்கிறது நாம் அறிந்ததே.
ஸ்கோடா ஆக்வாவியா கார்களின் என்ட்ரி லெவல் மாடலாகவும், பெட்ரோல் மற்றும் டீசல் வகையில் வெளியாகியுள்ளது. முந்திய பெட்ரோல் வெர்சன்கள் 16.99 லட்ச ரூபாய் விலையில் இந்தியாவில் கிடைக்கிறது நாம் அறிந்ததே.
இருப்பினும் கடந்த ஆண்டு அறிமுகமான ஸ்கோடா சூப்பர் கார்ப்பரரேஷன் எடிசன்கள் போன்றே மாடல் கொண்டது. கார்ப்பரேட் எடிசன் டிரிம்கள் யுனிக் டிசைன்களுடன் ஸ்கோடா வாடிக்கையாளர்களுக்காக வெளியாகியுள்ளது. ஆனால் இந்த ஸ்கோடா ஒரே ஒரு கலர் ஆப்சன்களாக கேண்டி ஒயிட் ஷேடில் வெளியாகி தன்னை சிங்கிளாக காட்டி சீனை உருவாக்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
சென்டர் ஸ்டேஜ் டாஷ் போர்டில், 6.5 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே இன்போடேய்ன்மென்ட்களுடன் ஸ்மார்ட்லிங்க் டெக்னாலஜியுடன் மிரர் லிங்க், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்டிராய்டு ஆட்டோ போன்றவை இடம் பெற்றுள்ள சிறப்பு அம்சங்களாகும். மேலும் இந்த கார்களில் கிளைமேட்டிக் ஏர் கண்டிசன் சிஸ்டம்களுடன் கிளின் ஏர் பங்ஷன்களுடன் மாஸ் காட்டுகின்றன.
ஸ்கோடா கார்கள் உயர்ந்த பாதுகாப்பு வசதிகளுடன், நான்கு எர்பேக்ஸ் முன்புறம் மற்றும் சைடுகளில் ஏபிஎஸ் மற்றும் இடிபி, ஹைடிராலிக் பிரேக் அசிஸ்ட், ஆண்டி-சிலிப் ரேகுலேசன், மோட்டார் ஸ்பீட் ரேகுலேசன், எலக்ட்ரானிக் முறையில் மாறுபட்ட லாக், எலக்ட்ரிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் மல்டி-கொலிசன் பிரேக்கிங்களும் பொருத்தப்பட்டு செயல்படும் என தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த கார்களில், 1.4 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் அல்லது 2.0 லிட்டர் டிடிஐ டீசல் மோட்டர்களுடன் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும். மேலும் முந்தைய 148bhp மற்றும் 250Nm பீக் டார்க்கில் வெளியாகியுள்ளது. அத்துடன் ஆயில் பர்னர்கள் 141bhp மற்றும் 320Nm பீக் டார்க்கில் வெளியாகியுள்ளது.
இரண்டு இன்ஜின்களுடன் 6-ஸ்பீட் மெனுவல் டிரான்ஸ்மிஷன்களுடன் ஸ்கோடா கார்களின் எரிபொருள் செலவிடும் அளவுகள் முறையே 16.7kmpl மற்றும் 21kmpl அளவுகளில் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க:
மேலும் படிக்க:
0 Comments