தமிழ்நாடு ரெக்ரூட்மெண்ட்போர்டில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு ரெக்ரூட்மெண்ட் போர்டில் வேலைவாய்ப்பு பெற அறிவிக்கை இணைக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு வேலைவாய்ப்புத் துறையில்  அறிவிக்கப்பட்டுள்ள பணியிட எண்ணிக்கை மொத்தம் 814 ஆகும். 

தமிழ்நாடு உயர்கல்வித்துறையில்  காலியிடங்கள் அனைத்தும் நிரப்பபடும்.

57 வயதுள்ளோர் வரை  இப்பணியிடத்தில் விண்ணப்பிக்கலாம்.  



கல்வித்தகுதியாக  முதுகலைப் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். 

தேர்வுக்கட்டணமாக ரூபாய் 500 செலுத்த  வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தமிழ்மொழியில் படித்திருக்க சர்டிபிகேட் வேண்டும். 

தமிழ் ஆன்லைனில் அப்பிளிகேசன் அப்லோடு செய்து பூர்த்தி விண்ணபிக்கலாம். 


  மேலும் படிக்க:

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Post a Comment

0 Comments