தமிழக காவல்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தமிழக காவல்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. தமிழக காவல்துறையில் வேலைவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

காவல்துறையில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 969 ஆகும். 

தமிழக சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தில்   அறிவிக்கப்பட்டுள்ள தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு, சிறப்புக் காவல்படைபோன்ற உதவி ஆய்வாளர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

தமிழக காவல்துறையில் பணிவாய்ப்பு பெற  தேர்வு  மூலம் தகுதியுடையவர்கள் தேர்வு  பெறுவார்கள்.




மார்ச் 20, 2019 முதல் ஏப்ரல் 19, 2019 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தாரர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில்  தமிழ்நாடு சீருடை தேர்வு குழும  அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட காவலதுறை கண்காளிப்பாளர் அலுவலகம், மாநகர காவலர் ஆணையர் அலுவலகம் போன்ற  இடங்களில் உதவி மையங்கள்  20 ஆம் தேதி முதல் ஏப்ரல் 19  ஆம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.   இந்த மையத்தில் தேவைப்படும் தகவல்கள் பெறலாம்.

மேலும் கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு எண்கள்  மூலம்  தேர்வர்கள் தங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள உதவும். 044- 40016200, 044-28413658, 
94990 08445 

Post a Comment

0 Comments