வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
புதுதில்லியில் இந்திய வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பியுங்கள். இதற்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
டேக்ஸ் இன்ஸ்பெக்ட்டர் 01 பணியிடங்களுக்குஅறிவிக்கப்பட்டுள்ளது.
மாதம் ரூபாய் 9,300 முதல் 34, 800 வயதுவரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
18 வயது முதல் 27 வயதுள்ளோர் வரை விண்ணப்பிக்கலாம்.
விளையாட்டு தகுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறையில் ஆன்லைனில் இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யலாம்.
தி டெப்புட்டி, கம்மிஸனர் ஆப் இன்காம் டேக்ஸ், ரூம் நெம்பர் 378 ஏ, சி ஆர் பில்டிங், ஐ.பி. எஸ்டேட் நியூ டெல்லி - 110 002
மேலும் படிக்க:
0 Comments