தேசிய நீர்மேலாண்மை துறையில் 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் முதல் பணிவாய்ப்பு பெற வாய்ப்பு!

தேசிய நீர் மேலாண்மைத் துறயில் காலியாகவுள்ள 73 இளநிலை பொறியாளர் மற்றும் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் இருக்கா உங்களுக்கு அப்போ விண்ணப்பியுங்க

மொத்தம் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் எண்ணிக்கை 73 ஆகும். 
ஜூனியர் இன்ஜினியர்,
ஜூனியர் அக்கவுண்டண்ட்
 ஸ்டோனோகிராபர் கிரேடு 2
லோயர் டிவிசன் கிளார்க்  



தேசிய நீர் மேலாண்மைத் துறையில் வேலைவாய்ப்பு பெற்றோர் மாதச் சம்பளமாக ரூபாய் 19, 900 முதல் 1, 12, 400 தொகை வரை பணியிடங்களுக்கேற்ப பெறலாம். 

பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்கள் கல்வித் தகுதியாக கொண்டவர்கள் ஜூனியர் இன்ஜினியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். 
 
ஸ்டெனோ கிராபர் பணிக்கு பிளஸ் டூ தேர்ச்சி பெற்று சுருக்கெழுத்து பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 

லோயர் டிவிசன் கிளார்க் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன்  டைபிங் தெரிந்திருக்க வேண்டும்.

18 வயது முதல் 27 வயது வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

கணினி தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்ப கட்டிணமாக ரூபாய் 650 பொது பிரிவினர். மற்ற பிரிவினர் ரூபாய் 450 விண்ணப்பத் தொகை செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி  பிப்ரவரி 22, 2019 ஆகும். 



 மேலும் படிக்கவும்:

பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு

Post a Comment

0 Comments