ஜியோ இனி நீ ஓரம்போ!,, ஏர்டெல் நிறுவனத்தின் ஒரு வருடத்திற்கான பிரீ பெயிட் சலுகை!

ஏர்டெல் நிறுவன பிரீ பெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவித்துள்ளது. ஏர்டெல்லின்  புதிய சலுகையில் தினமும் 1 ஜிபி  டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ்  ஒரு வருடத்திற்கு  வழங்குகின்றது. 

365 நாட்கள் வேலிட்டி வழங்கும் இந்த சேவைக்கு ரூபாய் 1699 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஜியோவின் வருடந்திர சலுகைக்கு போட்டியாக ரூபாய் 1699 வாடிக்கையாளருக்கு அறிவிக்கப்பட்டுகின்றது. 

ஏர்டெல் அறிவித்துள்ள புதிய சலுகைக்கு அனைத்து வாடிக்கையாளருக்கும் கிடைக்கும். புதிய சலுகை அந்நிறுவன வெப்சைட்டில் இதுவரை  கூடிய விரைவில் பதிவேற்றம் செய்யப்படும். 



அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் தினமும் 1 ஜிபி டேட்டா எஸ்எம்எஸ் சலுகை தவிர ஏர்டெல் டி.வி செயலியின் பிரீமியம் தரவுகளை வாடிக்கையாளர்  இலவசமாக பார்த்து ரசிக்க வழிவகை செய்கின்றது. 

ஜியோவுக்கு இணையாக செயல்பட்டு வாடிக்கையாளரை பில்ட் பண்ணத் தேவையான பில்டப்புகளை செய்கின்றது. இதன் மூலம் சந்தையில் ஜியோவுக்கு போட்டி கொடுத்து தன்னை நிலைநிறுத்த ஏர்டெல் களத்தில் இறங்கிவிட்டது.

மேலும் படிக்க:

சந்தையிலே கையடக்க விலையிலே மோட்டோ ஜி 7!


Post a Comment

0 Comments