தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு கால்நடை அறிவியல்  பல்கலைகழகத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பு  வெளியீடு செய்யப்பட்டுள்ளது. 

எழுத்து மற்றும் நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் ஆவார்கள்.

மாதச் சம்பள  ரூபாய்  28,000 வரை பெறலாம்.

ஜூனியர் ரிசர்ச் பெல்லோ/ சீனியர் ரிசர்ச் பெல்லோ பணியிடம் கொண்டுள்ளன. 



தமிழ்நாடு கால்நடை அறிவியல் துறையில் மைக்ரோபையாலஜி, பையோடெக்னாலஜி, மால்க்யூலர் பையாலஜி  மற்றும் நெட் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

பொல்யூட்ரி  டிஸ்சிஸ் டையாக்ஸ் அண்ட் சர்வில்லியன்ஸ் லேபாரட்டரி, 
வெட்னரி காலேஜ் அண்ட் ரிசர்ஸ் இண்ஸ்டியூட் கேம்பஸ்
நாமக்கல் - 637002

நாமக்கல் பகுதியை  பணியிடமாகக் கொண்டுள்ளது. 



மேலும் படிக்க:


Post a Comment

0 Comments