ஜிப்மரில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

புதுச்சேரியில் ஜிப்மரில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு செய்துள்ளது. 

ஜிப்மரில்  ஜூனியர்  ஹிந்தி டிரான்ஸ்லேட்டர், டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட், டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட் யூரோலாஜி, நர்சிங் ஆபிசர், ஸ்டெனோ கிராபர்  போன்ற பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 70 ஆகும். 

கல்வித்தகுதியானது ஆங்கிலம் மற்றும் ஹிந்தி  பாடங்களில்   பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.  மேலும் பட்டப்படிப்புடன் டிகிரி பிசிக்ஸ், மைக்ரோபையாலஜி, லைப் சைன்ஸ் போன்ற பட்டங்களை படித்திருக்க வேண்டும். 



35 வயதுக்குள்  வரம்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ஒபிசி  பிரிவினர் ரூபாய் 1500 விண்ணப்ப கட்டிணமாக செலுத்த வேண்டும். 

மற்ற பிரிவினர் ரூபாய் 1200 விண்ணப்ப கட்டிணமாக செலுத்த வேண்டும். 


 மேலும் படிக்க:

மத்திய அரசின் சட்டம் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

Post a Comment

0 Comments