கண்டோன்மெண்ட் போர்டு வெலிங்க்டனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. 
மத்திய அரசின் பாதுகாப்புத் துறையானது அறிவித்துள்ள வெளியீட்டில்  சஃபைவாலா, மஸ்தூர், ஆண் நர்சிங் மற்றும் 2 செக்கண்டரி கிரேடு  டீச்சர் போன்ற காலிப்பணியிடங்களில் நிரப்ப அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
வெலிங்கனில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை  9 ஆகும்
மத்திய அரசின் பாதுகாப்பு பணிக்கு விண்ணப்பிக்க பணிகளுக்கு ஏற்ப 30 முதல் 40 வயது வரையுள்ளோர் வரை விண்ணப்பிக்கலாம். 
மாதச் சம்பளமாக 15, 700 முதல் 65, 500 வரைப் பெறலாம்.
| 
பணியின் பெயர் | 
சஃபைவாலா,
  ஆண் நர்சிங் போன்ற பணியிடங்கள் | 
| 
வயது வரம்பு | 
30 முதல் 45 வயதுள்ளோர்
  வரை | 
| 
கல்வித் தகுதி | 
8
  +10+12 ஐடிஐ பயிற்சி மற்றும் இளங்கலை பட்டம் பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும் | 
| 
பணியிடங்கள் எண்ணிக்கை | 
9 | 
| 
சம்பளம் | 
ரூபாய்15,700-
  65,500 வரை பெறலாம் | 
| 
பணியிடம் | 
வெலிங்கடன்
  ஊட்டி | 
கல்வித்தகுதியாக  எட்டாம் வகுப்பு முதல், ஐடியை  வணிகம் பயிற்சி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளங்கலை  டிகிரியில் படட்ம் பெற்றிருப்பவர்கள் பணிகளுக்கு ஏற்ப கல்வித் தகுதி மாறுபடும். 
பிப்ரவரி 8, 2019 , வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டிணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும். 
திறன் மற்றும் எழுத்து தேர்வு மூலம் தகுதியானோர் தேவு செய்யப்படுவார்கள்.  
மேலும் படிக்க:
 


 
 
 
 
0 Comments