ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்ஸில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.  



ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் 86 டிரெய்னி க்ரியூ பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணியின் பெயர்
டிரெய்னி க்ரியூ
வயது வரம்பு
18-22 வயது வரை
கல்வித் தகுதி
பிளஸ் 2 தேர்ச்சி
பணியிடங்கள் எண்ணிக்கை
81
சம்பளம்
ரூபாய் 36,630
பணியிடம்
இந்தியா


கல்வித் தகுதியாக பிளஸ் 2 தேர்ச்சிப் பெற்றவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் கேட்டரிங் தொழில் நுட்பத்தில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படித்தவர்களுக்கு கேபின் கிரியூ, முதலுதவி சிகிச்சை சான்றிதழ் பெற்றவர்கள் ஆகியோர்க்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயிற்சியின் போது மாதம் ரூ10,000 உதவித் தொகையாக வழங்கப்படும் பயிற்சி முடிந்ததும் ஒரு மாதத்தில் 60 மணி நேரம் பறப்பதற்கு ரூபாய் 36, 630 சம்பளமாக பெறலாம்.

விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணைய லிங்கினை கிளிக் செய்து படிக்கவும்.
விண்ணப்பிக்க கடைசி டிசம்பர் 29, 2018

Post a Comment

0 Comments