குரூப் 1 பாடத்திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள படிங்க!

குரூப் 1 பாடங்கள்:

குருப் ஒன் பாடத்திட்டங்கள் :
அலகு I
குருப் ஒன் மூன்று நிலைதேர்வு கொண்டது முதன்மை, முக்கியதேர்வு, நேரடிதேர்வு ஆகும். முதன்மை தேர்வுக்கென பாடத்திட்டங்களை தமிழில் வழங்குகிறோம். போட்டிதேர்வுக்கு தாயராவோர்க்கு எங்களின் கைடு உதவிகரமாக இருக்கும். குருப் ஒன் தேர்வின் முதன்நிலை தேர்வுக்கான பாடத்திட்டம்.


பொது அறிவியல் :
யுனிவர்ஸ் எனப்படும் பால் வெளி அண்டம் -அறிவியல் விதிகள் -அறிவியல் நிரல்கள்-தேசிய ஆய்வுகூடங்களின் அறிவியல் கண்டுபிடிப்பு-தேசிய அறிவியல் ஆய்வு கூடங்கள்-அறிவியல் விளக்கங்கள்-எந்திரவியல் அதன் அங்கங்கள் -இயற்பியல் அளவீடுகள் மற்றும் விசை அதன் வேகம், இயக்கம் ,ஆற்றல்-மின்னியல் மற்றும் காந்தவியல்-மின்னியல் தகவல் தொடர்பு-வெப்பவியல் -ஒளி மற்றும் ஒளியியல்-அணு -அணு இயற்பியல் -நிறப்பிரிகை -புவி இயற்பியல்- வானியல் மற்றும் வான்அறிவியல்


வேதியியல் :
வேதியியல் மற்றும் கூறுகள் -அமிலங்கள், உப்புகள்-வேதிவினை காரங்கள் -வேதி மூலக்கூறுகள் தனிமங்கள்-கார்பன் நைட்ரஜன் கூறுகள்-உரங்கள் மற்றும் வேதி உரங்கள்-பூச்சிகொல்லிகள் பயோ வேதி விணைகள் -உயிர்வேதியியல் - மின்னியல் வேதியியல் - பிளாஸ்டிக்-பாலிமர்கள்.

தாவரவியல் : 
தாவரவியல் கருத்துக்கள் -செல், செல் அமைப்புகள் -செல்லின் கூறுகள்-வாழும் உயிர்கூறுகள்-சுவாச கூறுகள்-ஊட்டச் சத்துக்கள்-உணவு கட்டுப்ப்பாடு -உயிரியல் தொடர்பு.

விலங்கியல் :
ரத்தம்-ரத்தஒட்டம்-இனபெருக்கம்-மரபியல்-மரபு அறிவியல்-சுற்றுசூழல்- சுழலியல்-தூய்மை மற்றும் நல வாழ்வு - நோய்கள் அதன் கூறுகள் மருந்துகள்-மனித வாழ்வு.

நடப்பு நிகழ்வுகள் :
வரலாற்று நிகழ்வுகள் : சமீபத்திய நாட்குறிப்பு நிகழ்வுகள் -தேசியம்-தேசிய சின்னங்கள்-தேசிய விவரங்கள்- பாதுகாப்பு-நாட்டின் பாதுகாப்பு தீவிரவாதம் - உலக அமைப்புகள் -ஒப்பந்தங்கள் உறுதிகள்.

அரசியல் அறிவியல் :
அரசியல் அறிவியல்-இந்தியா மற்றும் வெளிநாட்டு கொள்கைகள் -சமீப நீதிமன்ற அறிவிப்புகள் தீர்ப்புகள்-பொதுமக்கள் கருத்து-பொதுதேர்தலில் ஏற்படும் பிரச்சனைகள் - அரசியல் கட்சிகள் இந்தியாவில் அரசியல் வழக்க முறைமைகள் - பொது விழிப்புண்ர்வு - பொது நிர்வாகம் - தனனார்வ தொண்டு நிறுவனங்களின் பங்கு &அரசு- நலவாழ்வு அரசு அதன் திட்டங்கள் அதன் பயன்பாடுகள்.

புவியியல் :  
புவியியல் பகுதிகள் - சுற்றுசூழல் கொள்கைகள் - சுழலியல்

பொருளாதரம் :
பொருளதார சமுக பிரச்சனைகள் - புதிய பொருளாதார கொள்கைகள் & அரசு துறைகள்.

அறிவியல்:  
அறிவியல் கண்டுபிடிப்புகள் & தொழிநுடபம்- நலவாழ்வு - அறிவியல் - மக்கள் தொடர்பு ஊடகம் - தகவல் தொழிநுட்பம்.

அலகு III
புவியியல் :

புவியியல்-புவியியல் மற்றும் அண்டம்-சூரிய குடும்பம்-வளிமண்டலம் நீர்கோளம்-பாறைகோளம்-பருவமழைகாலங்கள், மழைபொலிவு, பருவகாலங்கள், இந்திய ஆறுகள்-மண்-தனிமங்கள்&இயற்கை வளங்கள்-இயற்கை வளங்கள்-காடுகள்&வனம்-வேளாண்மை,உயிர்கள்&மீன்கள்- போக்குவரத்து&தகவல் தொடர்பு-சமூக பொருளாதாரம்-மக்கள் தொகை-அடர்த்தி மற்றும் பகிர்வு-இயற்கை பேரழிவு-பேரழிவு மேலாண்மை- பருவகால சூழல் மாற்றம் தாக்கம் - மாசு கட்டுப்பாடு

அழகு IV :
வரலாறு மற்றும் இந்திய பண்பாடு-ஆரம்ப கால இந்தியா-சிந்து சமவெளி நாகரீகம்-வேத,ஆரிய,சங்க காலம்-மௌரியர்கள்-பௌத்தம் மற்றும் சமண சமயம்-குப்தர்கள்-டெல்லி சுல்தானகள் -முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள்-விஜய நகர பாமினிகள்-தென்இந்திய வரலாறு-பண்பாடு பாரம்பரியம் மற்றும் தமிழ் மக்கள்-ஐரோப்பிய வருகை-ஐரோப்பிய விரிவாக்கம் மற்றும் பிரிட்டிஸ் ஆட்சி-இந்திய வரலாற்றில் பிரிட்டிஸின் சமுக பொருளாதார தாக்கம், சமூக சீர்திருத்தங்கள்-சமய இயக்கங்களின் மறுமலர்ச்சி-இந்தியவிடுதலை-இந்திய பண்பாட்டு கூறுகள்-வேற்றுமையில் ஒற்றுமை-மதம், நிறம், மொழி- இந்திய இறையாண்மை-இந்திய நுண்கலைகள், நடனம், நாடகம், இசை, பகுத்தறிவுவாதி, திராவிட இயக்க செயல்பாடுகள் மற்றும் தமிழக அரசியல் கொள்கைகள் மற்றும் தலைவர்கள் பல்வேறு தலைவர்களின் செயல்பாடுகள் - சமூக அறிவியல்\, தத்துவம்-அன்னை தெரசா-விவேகானந்தர்-பண்டிட் ரவி சங்கர், எம்.எஸ்.சுப்புலஷ்மி, ருக்மணி அருண்டேல் மற்றும் ஜே.கிருஷ்ண மூர்த்தி பலர்.

அலகு V:
இந்திய அரசியலமைப்பு-இந்திய அரசியலமைப்பு-முகவுரை-இந்திய அரசியலமைப்பின் சிறப்புகள்-மாநிலங்கள் மற்றும் எல்லை-குடிமகன்-உரிமைகள்-மசோதாகள்-அடிப்படை கடமைகள்-மனித உரிமைகள்- சட்டத்துறை-பாராளுமன்றம்-மாநில செயல்துறை-மாநில சட்டத்துறை-மாநில சட்டமன்றம்-ஜம்மு&காஷ்மீரின் சிறப்புத்தன்மை-உள்ளாட்சி- பஞ்சாயத்து-தமிழ்நாடு-இந்தியாவில் நீதித்துறை -சட்டத்தின் ஆட்சி/சட்டத்தின் செயல்பாடுகள்-இந்திய கூட்டாசி-மத்தியஅரசு-மாநில உறவுகள்-அவசர நிலை பிரகடனம்- மத்திய ஆட்சிப்பணி-நலவாழ்வுகாக அரசு சந்திக்கும் நிர்வாக சவாலகள்-நிர்வாக சிக்கல்கள்-தேர்தலகள்-மத்திய மாநில தேர்தல் ஆணையம்-நிர்வாக மொழி மற்றும் பகுதி VIIIல் குறிப்பிடப்பட்ட மொழிகள்-சட்டத்திருத்த மசோதாக்கள்-அரசியலமைப்பின் அட்டவணைகள்-நிர்வாக திருத்தங்கள்&தீர்ப்பாயங்கள்-பொது வாழ்வின் ஊழல்-ஊழலுகெதிரான நடவடிகைகள்-மத்திய புலனாய்வுத்துறை, லோக் அதாலத்-தணிக்கைத்துறை-தகவல்அறியும் உரிமை-பெண்களுக்கு அதிகாரமளித்தல்-மத்திய மாநில ஆணையங்கள்-தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பொதுமக்கள் குறைதீர்ப்பு-நுகர்வோர் தயாரிப்பு

அலகு VI:
இந்திய பொருளாதாரம்- இந்திய பொருளாதாரத்தின் போக்கு மற்றும் அதன் தன்மை-ஐந்தாண்டு திட்டங்கள் மாதிரிகள்-மதிப்பீடுகள்-நிலசீர்த்திருத்தம் &மற்றும் வேளாண்மை-வேளாண்மையில் அறிவியல் தன்மை-நிர்வாக வளர்ச்சி-பொதுதுறையில் முதலீடு போக்கு&முதலீடு நிறுத்தல்-அடிப்படை கட்டமைப்பின் முன்னேற்றம்-நாட்டு வருமானம்-பொது நிதி&பணக்கொள்கை(நீர்மை)- விலைகொள்கை -பொது பகிர்வு-வங்கி பணம்&வங்கி கொள்கை-அந்நிய செலாவணியின் நேரடி பங்களிப்பு-உலக மயமாக்கல் &தனியார்த்துறை-ஊரக மேம்பாட்டுத் திட்டங்கள்-சமுக சிக்கல்கள்-மக்கள்தொகை, கல்வி, நல வாழ்வு,வேலைவாய்ப்பு, வறுமை, மனித வளம்-நிலைத்த பொருளாதார வளர்ச்சி-தமிழ் நாட்டின் பொருளாதார நிலை-ஆற்றல் துறைகள் மற்றும் அதன் முன்னேற்றம் -நிதி ஆணையம் -திட்ட ஆணையம்-தேசிய வளர்ச்சி ஆணையம்.

அலகு 7:
இந்திய தேசிய இயக்கம் -தேசிய மறுமலர்ச்சி-1857க்குப் பின் பிரிட்டிஸ் ஆட்சியிக்கு எதிரான வளர்ச்சி -இந்திய தேசிய காங்கிரஸ்-தேசியத் தலைவர்களின் எழுச்சி காந்தி, நேரு,சுபாஷ்,வல்லபாய் பட்டேல், தீவிரவாத இயக்கத்தின் வளர்ச்சி-உலக போர், சட்டங்கள், உடன்படிகை, விடுதலைக்கான இறுதி போராட்டங்கள்-கம்யூனிசம் பிளவு-விடுதலைக்காக தமிழ்நாட்டின் பங்கு-இராஜாஜி, பெரியார், பாரதியார், வஉசி&பலர்-விடுதலை முதல் அரசியல் கட்சிகளின் தொடக்கம் / அரசியல் கட்சிகளின் கொள்கைகள்.

அலகு 8:
கணக்கு/திறனாய்வு-டேட்டா என்ட்ரி என்ற தகவல் பரிமாற்ற கணக்கு-அளவியல்கள்-தனி வட்டி-கூட்டுவட்டி-சதவீதம்-விகித சராசரி-புள்ளியல்- வேகம்/காலம்-அளவியல்கள்-முடிவெடுக்கும் திறன்-எண்ணியல்-மீசிமா, மீபெவா-தகவல் தொழில் நுட்பம் மற்றும் அனைத்தும்.

தர்க்க கணக்கீடு - விடுபட்ட எண் கண்டுபிடிப்பு- பகடை-காட்சி கூறுகள் - எண்கள் போன்ற அனைத்தும்

மேலும் அதிகாரப்பூர்வ டிஎன்பிஎஸ்சி தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள பட்ங்களின் விவரங்கள் பெற லிங்கினை கொடுத்துள்ளோம் அதனை கிளிக் செய்து தகவல்களை பெறவும்.

மேலும் படிக்க: 

Post a Comment

0 Comments