யூபிஎஸ்சியின் சிடிஎஸ் தேர்வுக்கான அறிவிப்பு!

யூபிஎஸ்சி அறிவித்துள்ள  கம்பைண்டு டிஃபென்ஸ் சர்வீஸ் எக்ஸாமினேசன் தேர்வுக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  யூபிஎஸ்சி  அறிவித்துள்ள  சிடிஎஸ் தேர்வுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 417 ஆகும். 


பணியின் பெயர்
சிடிஎஸ்
வயது வரம்பு
 18 வயது முதல் 21 வயது வரை
கல்வித் தகுதி
12 ஆம் வகுப்பு மற்றும் டிகிரி பட்டம்
பணியிடங்கள் எண்ணிக்கை
417 பணியிடங்கள்
சம்பளம்
அறிவிக்கைப்படி
பணியிடம்
 இந்தியா முழுவதுமுள்ள பணியிடம்


பணியிட விவரங்கள்: 

யூபிஎஸ்சியின் சிடிஎஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க இந்தியன் மிலிட்டரி அகாடமி, டேராடூன் பகுதியில் 2020 ஆண்டுக்கான அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 100 ஆகும்.

இந்தியன் நேவல் அகாடமியில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 45 ஆகும். 

ஏர் இந்தியன் அகாடமி ஹைதிராபாத்தில் 2020 ஆம் ஆண்டுக்கான பயற்சியில் இணைய அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 32 ஆகும். 

ஓடிஏ சென்னை அகடமியில் பயிற்சிக்காக அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 225 ஆகும். 



ஒடிஏ அகாடமி சென்னையில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 15 ஆகும். 

கல்வித்தகுதி: 
யூபிஎஸ்சியின் ஐஎம்ஏ மற்றும் ஓடிஏ அகாடமி டிகிரி  பணிக்கு பட்டப்  படிப்பு  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

இந்தியன் நேவல் அகாடமியில் பணியாற்ற டிகிரி பணிக்கு இன்ஜினியரிங் படிப்பு முடித்திருக்க வேண்டும். 

ஏர்போர்ஸ்  பணிக்கு - டிகிரி பட்டம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பிசிக்ஸ், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

எழுத்து மற்றும் நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மெடிக்கல் தேர்வு மூலம் இறுதி தேர்வு முடிவடையும். 

ஆன்லைனில்  விண்ணப்பிக்க வேண்டும். 

இந்திய பாதுகாப்பு பணிக்கு விண்ணப்பிக்க நவம்பர் 26, 2018 அறிவிக்கப்பட்டுள்ள இறுதிதேதி ஆகும். 

 மேலும் படிக்க:


Post a Comment

0 Comments