பெல் நிறுவனத்தின் பட்டதாரி மற்றும் தொழில்நுட்ப பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அக்டோபர் 26, 2018 முதல் நவம்பர் 5, 2018 வரை ஆன்லைன் முறை விண்ணப்பிக்கலாம். 
சம்பளத் தொகையாக ரூபாய் 4000  ஸ்டைபண்ட் பெறலாம். மேலும் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற வேண்டும்.  
பெல் திருச்சி பணியிட விவரங்கள்:
மொத்த பணியிடங்கள் 441 
பெல்நிறுவனத்தில்  அறிவிக்கப்பட்டுள்ள பணியின் பெயர் பட்டதாரி மற்றும் தொழில்நுட்ப பயிற்சியாளர் 
வயதுவரம்பு: 
பெல் நிறுவன பணியிடங்களுக்கு 18 வயதிற்கும் 27 வயதிற்குட்ப்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.
 
| 
பணியின் பெயர் | 
அப்பிரண்ஸ்டிஸ் | 
| 
வயது வரம்பு | 
 18 வயது முதல் 27 வயது வரை | 
| 
கல்வித் தகுதி | 
டிப்ளமோ
  பயிற்சி | 
| 
பணியிடங்கள் எண்ணிக்கை | 
441 | 
| 
சம்பளம் | 
ரூபாய்
  4000 ஸ்டைபண்ட் | 
| 
பணியிடம் | 
திருச்சி  | 
கல்வித்தகுதி: 
விண்ணப்பத்தாரர்கள் பொறியியல் பட்டதாரி/டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.  
விண்ணப்பம்: 
பெல் நிறுவன பணியிடத்தில் வேலைவாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ள இறுதிதேதி நவம்பர் 11, 2018 பெறலாம்.  ஆன்லைனிலே விண்ணப்பத்தை   பூர்த்தி செய்து அனுப்பலாம். 
 


 
 
 
 
0 Comments