கெயில் இந்தியா லிமிட்டெடு நிறுவனத்தில்  வேலைவாய்ப்பு பெறலாம். மத்திய அரசின்  ஜெயில் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு  பெற 160 பணியிடங்கள்  கொடுக்கப்பட்டுள்ளன. 
கெயில் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு  பெற 160 பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
இந்தியா முழுவதும் பணியிடம் கொணட பணியிடம் கொணடது ஆகும். கெயில் இந்தியா நிறுவனத்தில் பணிவாய்ப்பு பெற இன்ஜினியரிங் டிப்ளமோ/கெமிக்கல்  டெக்னாலஜி  போன்ற இன்ஜினியரிங் பாடங்களை தேர்வு செய்து படித்திருக்க வேண்டும். 
| 
பணியின் பெயர் | 
ஜூனியர்
  இன்ஜினியர் பணியிடம் | 
| 
வயது வரம்பு | 
21முதல் 45 வயது வரை | 
| 
கல்வித் தகுதி | 
அறிவிக்கையின்படி | 
| 
பணியிடங்கள் எண்ணிக்கை | 
190 | 
| 
சம்பளம் | 
 12,500-3,85,500 | 
| 
பணியிடம் | 
இந்தியா
    | 
எழுத்து மற்றும் நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஜூனியர்  இன்ஜினியர் கெமிக்கல், ஜூனியர் இன்ஜினியர்  கிரேடு-எஸ்-7  போன்ற பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 
கெயில் இந்தியா பணியிடத்தில் ரூபாய் 12,500 முதல்3,85,500  பணியிடங்களுக்கேற்ப விண்ணப்பிக்கலாம். 
ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிப்பை லிங்கினை முழுவதும் படித்துப் பார்த்து விண்ணப்பிக்கவும். 
கெயில் இந்தியா நிறுவனத்தில் ஜூனியர் இன்ஜினியர், போர்மேன், ஜூனியர் கெமிஸ்ட், ஜூனியர் சூப்பர்மேன், டெக்னிசியன், அஸிஸ்டெண்ட்  போன்ற பல்வேறு பணியிடங்களில் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். 
ஆன்லைனில் விண்ணப்பிக்க நவம்பர் 11, 2018 முதல் விண்ணப்பிக்க தொடக்கலாம். 
நவம்பர் 30, 2018 முதல் விண்ணப்பிக்க தொடங்கலாம். 
கெயில் இந்தியா தேர்வில்  ஜனவரி அல்லது பிப்ரவரி தேதியில் விண்ணப்பிக்கலாம். 
 மேலும் படிக்க:
 


 
 
 
 
0 Comments