நாடு முழுவதும் பாலியல் இணைய தளங்கள் முடக்கப்படுகின்றது!

மத்திய அரசின் புதிய உத்தரவு  இந்தியாவில் 857 பாலியல் இணைய தளங்களை முடக்க உத்தரவிட்டுள்ளது.  இணைய தளங்களில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் திசை திருப்புகளுக்கு காரணமாக இருப்பத்தாக பாலியல் இணையத்தளங்கள் அத்துமீறி பயன்படுத்துப்படுகின்றது அதனை முடக்க வேண்டும் என உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று  தொடங்கப்பட்டது.



மேலும் இவ்வழக்கில் கொடுக்கப்பட்ட இணைய தள பட்டியல்களை கண்டு உயர்நீதிமன்றம் விசாரிக்கத் துவங்கியது இதனை அடுத்து செப்டம்பர் மாதத்தில் 857 இணையங்கள் முடக்கப் பட வேண்டும் என உத்தரவிட்டது, இதனை ஆய்வு மூலம் அறிந்த மத்திய  மிண்ணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் இணைய தளங்களை 827 இணைய தளங்களில்  பாலியல் உள்ளடக்கங்க்கங்களை கொண்டதனால் இவைகள் அனைத்தையும் முடக்க மத்திய தொலை தொடர்பு அமைச்சகம் இணைய சேவை நிறுவனங்களுக்கு உத்திரவிட்டுள்ளது.

சமிபத்தில்  வணிக மேலாண்மை படிக்கும் மாணவர்கள் தங்கள் செமினார்  புராஜெக்ட்டில் இது குறித்து நீண்ட ஆய்வு செய்து  அவர்கள் வகுப்பு செமினாரில் வெளியிட்ட கருத்துப்படி உலகில் அதிக அளவில் வருமானம் ஈட்டும் துறையாக இந்த பான் துறை இருப்பதாகவும்.

இதனால் இளைகஞர்கள் முதல் அனைத்து வயதினரும் ஈர்ப்பு ஏற்பட்டு அதிக காண்பதாக தெரிவித்து புள்ளிவிவரங்கள் வெளியிட்டனர். பார்ன் வீடியோக்களால் அந்தத்துறை இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:
செய்திகள் , News

Post a Comment

0 Comments