மத்திய அரசின் இண்டலிஜண்ட் பீரோவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

ஐபி என அழைக்கப்படும் இண்டலிஜெண்ட் பீரோ ஆன புலனாய்வுத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் ஐபித் துறையில்  வேலைவாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 1054 ஆகும். ஐபியில் பணிவாய்ப்பு  பெறுவோர்கள்  நாடுமுழுவதுமுள்ள பணியிடத்தில் பணியாற்ற வேண்டும்.



ஐபியில்  அறிவிக்கப்பட்டுள்ள பணியிடமானது செக்கியூரிட்டி அஸிஸ்டெண்ட்  ஆகும். 

ஐபியில் விண்ணப்பிக்க 27 வயதுள்ளோர் விண்ணப்பிக்கலாம். பொது மற்றும் ஒபிசி பிரிவினர் 3வருடமும், எஸ்சி/எஸ்டி பிரிவினர் 5 வருடம் மற்றும் 10 வருடம் மாற்றுதிறனாளிகள் மற்றும் விதவை போன்றோர்க்கு வயது  வரம்வில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. 

கல்வித் தகுதி: 
மெட்ரிகுலோசன்   கல்வித் தகுதியும் அல்லது அதற்கு ஈடான கல்வித் தகுதியும் பெற்று கொள்ள வேண்டும். 

இத்தேர்வுக்கு விண்ணப்பிப்போர்கள் ரிஜினல் பகுதி மொழியறிவு கொண்டவர்களாக இருக்க வேண்டும். 

சம்பளம்:
மாதச் சம்பளமாக ரூபாய் 52,000 -20200 பெறலாம். 

ஐபி தேர்வு அஸிஸ்டெண்ட் எக்ஸிகியூட்டிவ் தேர்வு :
டயர் -1, டயர்-2, டயர்- 3 மூன்று தேர்வுகளை கொண்டது 
எழுத்து மற்றும் நேரடி தேர்வுகளை கொண்டது

விண்ணப்ப கட்டணம்: 
விண்ணப்ப கட்டிணமாக ரூபாய் 50  பொது பிரிவு மற்றும் ஒபிசி பிரிவினர் செலுத்த  வேண்டும். 

பெண்கள் எஸ்சி மற்றும் எஸ்டி/ எக்ஸ் சர்வீஸ்மேன் போன்றோர் கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைன் மற்றும் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் மூலம் தகுதியானவர்கள் செலுத்தலாம். 

ஐபி பணிக்கு விண்ணப்பிக்க ஆன்லைனில் அறிவிக்கையை முழுமையாக படித்து பார்த்து அதனை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 
ஐபி தளத்தில் தேவைப்படும் தகவல்களை கொடுக்கவும் மற்றும்  பதிவு ஐடியை புகுத்தி விண்ணப்பிக்கலாம். கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரிசெய்து சப்மிட்  செய்யவும். விண்ணப்பத்தை ஆன்லைனில் பிரிண்ட் அவுட் செய்து கொள்ளலாம். 

ஐபியில் பணிவாய்ப்பு பெற அக்டோபர் 20, 2018 விண்ணப்பிக்க தொடங்ககலாம். 

ஐபியில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி நவம்பர் 110, 2018 ஆகும. 
தேர்வு நாள் டிசம்பர் 2018 அல்லது ஜனவரி 2019 இல் விண்ணப்பிக்கலாம். 



மேலும் படிக்க:

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு தொழிலாளர் கட்டுமானத்துறையில் வேலைவாய்ப்பு!


Post a Comment

0 Comments