ஹைதிராபாத்தில் மத்திய தொழிற் பயிற்சி மையத்தில் அப்பிரண்டிஸ் பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
மத்தியில் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் டிரேடு அப்பிரண்டிஸ் காலியிடங்கள் மொத்தம் 15 ஆகும். அப்பிரண்டிஸ் பணிக்கு விதிமுறைப்படி உதவித் தொகை வழங்கபடும்.
பணியின் பெயர்
|
டிரேடு
அப்பிரண்டிஸ்
|
வயது வரம்பு
|
18 வயது முதல் 24 வயது வரை
|
கல்வித் தகுதி
|
பத்தாம் வகுப்பு ,+2 உள்ளிட்ட
ஐடியை பயிற்சி
|
பணியிடங்கள் எண்ணிக்கை
|
15
|
சம்பளம்
|
அறிவிக்கையின்படி
|
பணியிடம்
|
இந்தியா முழுவதும்
|
டூல் மற்றும் டிசைன் பணிக்கு விண்ணப்பிக்க ஐடிஐ டிப்ளமோ படித்தவர்கள் தகுதியுடையவர்கள் ஆவார்கள். இதற்கு முன் அப்பிரண்டிஸ் பணியில் போதிய அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமையுண்டு. ஒரு வருட காலத்திற்கு பயிற்சி கால அளவு இருக்கும்.
மத்திய தொழிற் பயிற்சி நிறுவனத்தில் பணிவாய்ப்பு சான்றிதழ் சரிபார்ப்பு மூலன் தகுதியானவர்கள் மெரிட் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். சான்றிதழ் சரிபார்ப்பின் பொது விண்ணப்பத்தாரர்கள் தேவைப்படும் சான்றிழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பொழுது தகவல்களை முறையாக கொடுத்து பதிவு செய்ய வேண்டும். புகைப்படம் மற்றும் மற்ற சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 13-10-2018 கடைசி நாளாகும்.
மேலும் படிக்க:
0 Comments