என்சிஆர்டியின் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கவும்!

நேசனல் டேலணெட்  சர்ச் எக்ஸாம்  மாணவர்களுக்கான  கல்வித் உதவித்தொகை பெறும் வாய்ப்பினை பயன்படுத்தலாம். என்சிஆர்டி நடத்தும்  தேர்வில் வெற்றி பெற மாணவர்கள் போட்டியில் பங்கேற்று  தேர்வு பெறலாம். 

தேசிய அளவில் என்சிஆர்டி நடத்தும் கல்விஉதவித்தொகை  பெறும் போட்டியில்  நாடு முழுவதும் 10 ஆம் வகுப்பு  படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம். தொலைதூர கல்வி பயிலும் மாணவர்களும்  இப்போட்டியில் பங்கு பெறலாம். 



இப்போட்டியில் வெற்றி பெறும்  மாணவர்கள் ரூபாய் 1000 தொகை பெறலாம். சப்மிட்   செய்யலாம். 11 மற்றும் 12 ஆம் வகுப்பு இரு வகுப்பு மாணவர்களுக்கு 1250 பெறலாம். பட்டப்படிப்பு  படிக்கும் மாணவர்கள் மாதம் ரூபாய் 2000 தொகை பெறலாம்.  

விண்ணப்பிக்கும் முறை: 
மாநில அளவிலான தேர்வு அறிவிக்கையை  எழுதலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பவும்.  விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பள்ளி  தலைமை ஆசிரியர்களிடம் கையெழுத்து  பெற்று  விண்ணப்பிக்கலாம். என்சிஆர்டியின் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் இரண்டு கட்ட தேர்வை வெற்றி பெற வேண்டும். 

மேலும் தேர்வு தொடர்பான  தொடர்பு லிங்கினை கிழே கொடுத்துள்ளோம் அதனை கிளிக் செய்து படிக்கவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மாணவர்கள் அனுப்ப வேண்டிய இறுதி தேதி நவம்பர் 3, 2018 ஆகும். தேர்வு தேதிகள்  அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப மாறுபட்டு நடக்கும். 

முதல் கட்ட தேர்வு:
நவம்பர் 4, 2018  மேற்கு வங்காளம் மற்றும் யூனியன் டெரிடரிஸ் பகுதிகள் தவிர  மற்ற  பகுதிகளில் தேர்வு நடைபெறும். 

நவம்பர் 18, மேற்கு வங்காளத்தில் தேர்வு நடைபெறும்.

இரண்டாம் கட்டத் தேர்வு: மே 12, 2019 இல் தொடங்கி நடைபெறும். 

அனைத்து மாநிலங்களிலும் ஆகஸ்ட், 2018  மாதத்தில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதிகள் மாறுபடும். செப்டம்பர் 28, 2018 வரை தேதிகள் அந்தந்த மாநிலங்களில் மாறுபடும்.

மாணவர்கள் சார்ந்த பிரிவிற்கு ஏற்ப ரிசர்வேசன்  பெறலம. கல்விஉதவிதொகைக்கான முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்டத் தேர்வுகள் மொத்த மதிபெண்கள் 100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு நேரம் 2 மணி நேரம்  கொண்டது. மேலும் இரண்டாம் கட்டத் தேர்வில் நெகடீவ் மதிபெண்கள் கொண்டுள்ளன.
எழுத்து  தேர்வானது இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.  தாள் ஒன்றில் மெண்டல் எபிலிட்டி டெஸ்டும்,  தாள் இரண்டில் ஸ்காலஸ்டிக் ஆட்டியூட்  டெஸ்டும்  இருக்கும். 
பத்தாம் வகுப்பு வெளிநாட்டிலும்  பயிலும் இந்திய மாணவர்கள் நேரடியாக இரண்டம கட்டத் தேர்வில் நேரடியாக பங்கு கொள்ளலாம். 


இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை படித்துப் பார்த்து விண்ணப்பிக்க தொடங்கலாம்.

Post a Comment

0 Comments